Monday 30 August 2010

மழையில் நனைந்த நன்பன்……




ஒரு நாள் மழை நேரம்
நன்பன் க்ரேஸியின் வீட்டுப் பக்கம் போய்
போய் கொண்டிருந்தேன்.
(அங்க ஏதாவது ப்ரீயா குடுக்குராங்களா?)
வீட்டுக்கு பின் புறத்தில் இருந்து கொண்டு
நன்பன் தனது பயிற்சி கொப்பியை மழையில்
பிடித்து நனைத்துகொண்டிருக்கிறான்.
நானும் பதரிப் போய்
”ஏன்னாச்சுடா?” என்று காரணம் கேட்டால்….
பயபுள்ள மேலதிக வகுப்புக்கு செல்வதென்று,
வீட்டில் சொல்லிவிட்டு படம் பார்க்க செல்வது வழக்கம்.
(அப்போ நீ???  ஹி..ஹி... அதெல்லாம் இங்க எதுக்கு...
அன்று செல்லும் போது கொப்பியை மறந்து விட்டான்.
வரும் போது மழை வந்ததால் நன்கு நனைந்து விட,
இவன் மட்டும் நனைந்தால் போதுமா?
கொப்பியும் நனைய வேண்டுமே!
அதுதான் வீடு வந்ததும் இந்த ஏற்பாடு…
(பாடக் குறிப்புகளுக்கு என்ன செய்வான்?
என்று நீங்கள் கேட்கலாம், அதைதான் முந்திய
இரவே எழுதி வைத்து விடுவானுள்ள்…….)
  (நாம எந்த ground'ல இறங்கினாலும் பிளான் பண்ணித்தான் இறங்குவோமுள்ள...)

20 comments:

  1. ஏங்க இதுக்கும் ஒரு போஸ்டா :(

    ஆமாம் அவங்க வீட்ல பேனா கொப்பி கூட நனைஞ்சிருக்கனும்னு செக் பண்ணுவாங்க :)

    ReplyDelete
  2. @ ஜில்தண்ணி - யோகேஷ் said...///

    ///ஆமாம் அவங்க வீட்ல பேனா கொப்பி கூட நனைஞ்சிருக்கனும்னு செக் பண்ணுவாங்க :)///

    எல்லாம் ஒரு safty 'க்குதான்.. நம்ம நண்பனை பற்றி அவங்க வீட்டுக்கு தெரியாமலா இருக்கும்..

    ReplyDelete
  3. @@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

    //athu neengathaannu kelvippatten///

    நீங்க போலீசா இருக்கலாம் .. அதுக்காக குறுக்கு விசாரணையெல்லாம் செய்ய கூடாது...

    ReplyDelete
  4. AAHAA ENNA IDEA.............AVVVVVVVVVVVVVVVV

    NALLAIRUKKU

    ReplyDelete
  5. @ Riyas ...

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  6. @ ஜீவன்பென்னி

    //ELLAM UNGA ANUBAVAMO.....///

    ஏனுங்க நம்மள வில்லனாவே பாக்குறீங்க....

    ReplyDelete
  7. @ அருண் பிரசாத் / வெறும்பய ..

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  8. ஹி., ஹி., ஹி..!!!

    உங்க நண்பர் கில்லாடி தான்
    போங்க..

    ReplyDelete
  9. @ வெங்கட் ..

    //உங்க நண்பர் கில்லாடி தான் //

    நம்ம நண்பராச்சே...

    ReplyDelete
  10. அது சரி... அப்பாடி சின்ன பதிவு எழுதிட்டாரு ..

    ReplyDelete
  11. அப்பவே யோசித்தேன் சயிட் அன்வர் ஏன் ஓய்வெடுத்தாரென்று இப்பத்தான் தெரியுது..

    ReplyDelete
  12. @ ப.செல்வக்குமார் said...

    //அது சரி... அப்பாடி சின்ன பதிவு எழுதிட்டாரு ///
    சின்ன பதிவு எழுதுறது சம்பந்தமா ஒரு பெரிய பதிவு எழுதி வெச்சிருக்கேன்... பாக்குறீங்கள?

    ReplyDelete
  13. @ ம.தி.சுதா said...

    ///அப்பவே யோசித்தேன் சயிட் அன்வர் ஏன் ஓய்வெடுத்தாரென்று இப்பத்தான் தெரியுது..////


    எனக்கு புரியலங்க...

    ReplyDelete
  14. உங்க படத்தை வச்சு சொன்னேன் சகோதரா.. நான் பார்த பாகிஸ்தான் வீரரில் அவர் போல் ஒரு நாகரீகமானவர் விளையாடவே இல்லை...

    ReplyDelete
  15. @ ம.தி.சுதா

    oh! thnks...

    ReplyDelete