ஒரு அறிஞர் (சத்தியமா அது நானில்லைங்கோ) பொது மேடையில்
கல்வியின் சிறப்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
அங்கு இருந்த ஒரு பெண் தன் பிள்ளைக்கு
எந்த வயதில் இருந்து
கல்வி கற்று கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்?
என்று கேட்டாள்.
அதற்கு அந்த அறிஞர்
“உன் குழந்தையின் வயதென்ன?” என்றார்.
அப்பெண் “நான்கு வயதாகின்றது” என்றாள்.
“நீ உன் குழந்தையின் நான்கு வருடத்தை
வீணடித்து விட்டாய்” என்று பதிலளித்தார்.
இன்னும் என்ன பாக்குறீங்க?
போங்கப்பா………போய் பிள்ளைகளையாவது படிக்க வைங்கப்பா…….
அதற்கு முன்னர் ஓட்டுப் போட்டுட்டு போயிருங்க……………
ஆகா ஆகா அருமை - அருமை - கல்வி பிறந்ததிலிருந்து மழலை கற்கிறது - பிறர் உதவி இல்லாமல் - அதுவும் உதவி மட்டும் இருந்தால் பேரறிஞர் தான்
ReplyDeleteநல்ல சிந்தனை
நல்வாழ்த்துகள் முகம்து ஃபாய்ஃக்
நட்புடன் சீனா
அட, புதிய பிரபல பதிவர் Faaique வாழ்க, நான் உங்க ஆயிட்டேன். தொடர்ந்து எழுதுங்கள், நான் படிக்கிறேன், வாழ்த்துக்கள்.
ReplyDeletethnks cheena & Raj Kanna
ReplyDelete