Sunday, 8 August 2010

இம்மாத PiT புகைப்பட போட்டிக்கான புகைப்படங்கள்

PiT புகைப்பட போட்டி பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. PiT புகைப்பட போட்டிக்கான இம்மாத தலைப்பு "பச்சை". நானும் எனது புகைப்படமொன்றை அனுப்பலாம் என முடிவெடுத்த போது எதை அனுப்பலாம் என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. (எல்லாம் மொக்கை புகைப்படங்கள்). எனவே தெரிவை உங்களிடம் விடுகிறேன். இம்மாதம் பதினைந்தாம் திகதிக்கு முன் சமர்பிக்க வேண்டும். எனவே உங்கள் கருத்துக்களை பின்னுட்டமாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1 . எனது ஊரில் எடுத்தது. 
2 . எனது ஊரில் எடுத்தது. 
3 . அபுதாபியின் ஒரு புற்தரை 
4 . இறம்பொட நீர்வீழ்ச்சி. நுவரேலியா செல்லும்  வழியில்....
5 . நுவரேலியா செல்லும்  வழியில் கட்டுகித்துல எனும் ஊரில் .... 
6 . எனது ஊரில் எடுத்தது....
7. Dubai World Trade Centre Residence. துபாயில் என்னுடைய முதல் வேலைத்தளம். இந்த கட்டிட கட்டுமான பணியின் போது Site Architect 'ஆக வேலை பார்த்தேன். அப்போது எடுத்த புகைப்படம்






13 comments:

  1. படங்கள் எல்லாம் சூப்பர்..

    ReplyDelete
  2. wow. those are some amazing pictures. i like the Ramboda water falls one as well as the Yatawatta snap one....keep it up man

    ReplyDelete
  3. வணக்கம் நண்பா.... என்னையும் மதிப்பிட்டு அழைத்தமைக்கு முதலின் நன்றி..... படங்கள் யாவும் அருமை... நான்கும் ஐந்தும் எனது தேர்வாக இருக்கும்... பிட் குழுவினர் எதிர்பார்க்கும் பஞ்.. இன்னும் கொஞ்சம் வரவேண்டும் என்றே நினைக்கின்றேன்...... நல்ல பகிர்வுக்கு மகிழ்ச்சி

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  4. ////இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் நிககொள்ள எனும் ஊரில் பிறந்தவன் நான். மலை நாட்டின் பாயும் ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரில் குளித்து வீசும் குளிர் காற்றில் மிதந்து பச்சை புல்வெளிகளில் புரண்டவன். இன்று மனசாட்சியை அடகுக்கடையில் வைத்து விட்டு, இதோ மத்திய கிழக்கில் வேகும் வெயிலிலும் அனல் காற்றிலும் சில ஆயிரம் "திர்கம்"களுக்காய் அலைந்து கொண்டிருக்கேன்.////


    ஆகா..... எண்ணங்கள் எழுத்துகளாக...

    ReplyDelete
  5. நன்றி ரியாஸ்..
    நன்றி உஜிலாதேவி

    ReplyDelete
  6. வருக்கைக்கு நன்றி ஞானசேகரன்.
    "பிட் குழுவினர் எதிர்பார்க்கும் பஞ்.. இன்னும் கொஞ்சம் வரவேண்டும் என்றே நினைக்கின்றேன்"
    உண்மைதான்.. இருந்தும் இந்த பாலைவனத்தில் பச்சை தேடி அலைந்து வெறுத்துப் போச்சு.. அதனால் என்னிடம் இருந்து பழைய போட்டோக்களில் இருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து இட்டுள்ளேன். என்னிடம் இருப்பதும் சாதாரண கமெராதான் ..

    ReplyDelete
  7. படங்கள் அருமை நண்பா

    எப்படி வாக்குப்பட்டையை தமிழில் இடுவது .

    ReplyDelete
  8. படங்கள் யாவும் அருமை நண்பா...அதுவும் படங்கள் 4, 5, 6 கண்களுக்குக்க குளிர்ச்சி...அப்படியே கண்ணீரையும் வரவழைக்கிறது...ஏன் என்பது உங்களுக்குப் புரியும்....

    ReplyDelete
  9. நன்றி யாதவன்
    நன்றி ரகுநாதன்

    ReplyDelete
  10. "http://ta.indli.com/static/indli-voting-widget-tamil" தமிழில் வாக்களிப்பு பட்டை நிறுவ இந்த லிங்க்'ஐ சொடுக்கி வாசிக்கவும்.

    ReplyDelete
  11. படங்கள் யாவும் அருமையிலும் அருமை நண்பா! நீ கல்வி பயின்ற நகரத்தின் படத்தையும் இதில் இணைத்தால் மேலும் கண்களுக்கு குளிர்சியளிக்கும் என்பது உன் நண்பனின் கருத்து.
    எப்படியோ, நீ விரித்த வலையில் என்னையும் சிக்க வைத்தமைக்கு
    nandrigal.

    ReplyDelete
  12. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என் இனிய நண்பரே.. இந்த போட்டியின் தலைப்பு "பச்சை" அதனால் அந்த கிராமத்தின் போட்டோ போட முடியவ்ல்லை. வேறு எத்தவறு டகால்டி தலைப்பு கிடைத்தால் அந்த "கிராமத்தையும் போடுவோம் ...

    ReplyDelete
  13. விரித்த வலையில் சிக்கியது "அது உங்கள் விதி"

    ReplyDelete