பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!
இந்த ஜோக்`ஐ எல்லோரும் இதுக்கு முன்னால பார்த்திருப்பீங்க. இதை ஒரு மாணவன் எழுதினதாதான் நினைத்திருப்போம். ஏன் ஒரு ஆசிரியர் எழுதியிருக்கக் கூடாது???? இதை ஏன் சொல்றேன்னா... கீழ உள்ள விடைத் தாள்களை (Answer Sheet) பார்த்தால் உங்களுக்கே புரியும்.
பெரிதாக பார்க்க படங்களை கிளிக்கவும். அப்படியும் தெரியாவிடின் பூதக் கண்ணாடி பாவிக்கவும். அப்படியும் தெரியாவிடின் நல்ல டாக்டரை பார்க்கவும்.
பெரிதாக பார்க்க படங்களை கிளிக்கவும். அப்படியும் தெரியாவிடின் பூதக் கண்ணாடி பாவிக்கவும். அப்படியும் தெரியாவிடின் நல்ல டாக்டரை பார்க்கவும்.
![]() | ||||||||||||||
நாயக்கர்களை பற்றி எழுதி இருக்காரு... தெரிஞ்டிக்கங்க.. |
![]() | |
இது எப்படி இருக்கு... |
![]() |
தமிழ் நாட்டிலுள்ள உள்ள கோயில்களை அக்கு வேறு ஆணி வேராக பிரித்து மேய்ந்திருக்கிறார். படித்து தெரிந்து கொள்ளுங்கள் |
![]() |
தமிழக சிற்பங்கள், அது செய்யப் பட்ட முறைகள் விலாவரியாக விளக்கப் படுத்தி இருக்காரு... |
![]() | |
Final Touch ஒன்னு குடுத்திருக்காரு... ஷப்பா முடியல.. |
டிஸ்கி 1: நாம பதிவு முடிய முன்னாடியே டிஸ்கி போடுவோம்`னு அறியத்தருகிறேன்.
டிஸ்கி 2: இந்தப் படங்களை நான் மெயிலில் இருந்து சுடவில்லை என்பதை அறியத்தருகிறேன். (அப்போ எங்கிருந்து சுட்டிருப்பேன்`னு தலைய பிச்சுகங்க..)
வெளி நாட்டுப் பசங்களும் சாதாரண ஆளுங்க கிடையாது. நம்ம லெவலுக்கு இல்லாவிட்டாலும், அவங்களும் ஏதோ முயற்சி செஞ்ருக்காங்க..
ஆசிரியரா இருக்குரது கஷ்டமா??? மாணவனா இருக்குரது கஷ்டமா?????
என்னடி முனியம்மா உன் கண்ணுல மை
ReplyDeleteஇது யார் வெச்ச மை - இது நான்
வெச்ச மை நீ முன்னால போனா
நான் பின்னால வாரேன்..
இந்த நாலடியார் பாட்ட எழுதினது யாரு கம்பனா அல்லது வால்மீகியா,,
இந்த பரிட்சை பேப்பரை 2 வருடத்துகு முன்னாடி பார்த்திருக்கேன்.. இன்னமும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. what a funny,,
சலாம் சகோ
ReplyDeleteநாயக்கர் பேப்பர் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அவுட் ஆய்டுச்சு.......
sin செம கலக்கல்
சூப்பர் தகவல்கள் நண்பா
ReplyDeleteசிற்பங்கள் என்று ஓடிவந்தா நீங்கள் ஓவியங்களை காட்டி என்ன என்று கண்டுபிடிக்கச் சொல்லுறீங்க!
ReplyDeleteவித்தியாசமான பதிவுதான்!
என்னடி முனியம்மா உன் கண்ணுல மை
ReplyDeleteஇது யார் வெச்ச மை - இது நான்
வெச்ச மை நீ முன்னால போனா
நான் பின்னால வாரேன்..
இந்த நாலடியார் பாட்ட எழுதினது யாரு கம்பனா அல்ல கருணாநிதியா
ஐயோ பாவம் அவரே குழம்பிட்டார்
அந்த பள்ளிக்கூட மேட்டர் ஏற்கெனவே படிச்சிருக்கேங்க :))
ReplyDeleteஆனா வெளி நாட்டு ஆளுங்க எழுதினது இப்பத்தான் படிக்கிறேன் :)
செமயான ஆளுங்களா இருக்காங்க !
என்ன நடக்குதுன்னு தெரியாம வெளிய நின்னு பார்க்குறது தான் கஷ்டம் நண்பரே...
ReplyDeleteடிஸ்கி 1: நாம பதிவு முடிய முன்னாடியே டிஸ்கி போடுவோம்`னு அறியத்தருகிறேன்.://////////
ReplyDeleteஆஹா அலப்பறை மன்னன்ங்கறத கன்ஃபார்ம் பண்ணிட்டீங்களே!
டிஸ்கி 2: இந்தப் படங்களை நான் மெயிலில் இருந்து சுடவில்லை என்பதை அறியத்தருகிறேன். (அப்போ எங்கிருந்து சுட்டிருப்பேன்`னு தலைய பிச்சுகங்க..)/////////
ReplyDeleteஸாரி, என்னால தலையைப் பிய்க்க முடியாது! முடியைத்தான் பிய்க்க முடியும்!
யோவ், உங்க பேருக்கும், பதிவுக்கும் சம்மந்தமே இல்லையா! உங்களமாதிரி ஆக்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குய்யா! அல்லாஹ் என்னிக்கும் உன்கூடவே இருப்பாருய்யா!
ReplyDeleteஅப்புறம் இம்புட்டு நாளா, உங்க கடைப்பக்கம் வராததுக்கு ஸாரி, அதுக்கு பரிகாரமா, இன்னிக்கு தமிழ்மணத்துல 7 வது ஓட்டு குத்தியிருக்கேன்ோகே கெளம்புறேன்!
ReplyDeleteஇங்க இருக்கறதையெல்லாம் பாக்குறப்ப ஆசிரியராக இருப்பதுதான் கஷ்டம்னு தோணுது. சூப்பர் மேட்டர்கள் நண்பரே.
ReplyDelete@ saravananfilm said...
ReplyDelete///உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே
///இந்த பரிட்சை பேப்பரை 2 வருடத்துகு முன்னாடி பார்த்திருக்கேன்.. இன்னமும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. what a funny,, ///
ReplyDeleteஆஹா... யாரோ நம்மளுக்கு முன்னாடியே அவுட் பண்ணிட்டானுங்கள??
@ K.s.s.Rajh said...
ReplyDelete/// சூப்பர் தகவல்கள் நண்பா///
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே
@ //தனிமரம் said...
ReplyDeleteசிற்பங்கள் என்று ஓடிவந்தா நீங்கள் ஓவியங்களை காட்டி என்ன என்று கண்டுபிடிக்கச் சொல்லுறீங்க!
வித்தியாசமான பதிவுதான்! ///
என்ன பண்ண பாஸ். தலைப்புலேயே ட்விஸ்ட் வச்சாத்தானே 4 பேரு வந்து போறாங்க..
@ கவி அழகன்
ReplyDelete///இந்த நாலடியார் பாட்ட எழுதினது யாரு கம்பனா அல்ல கருணாநிதியா
ஐயோ பாவம் அவரே குழம்பிட்டார்//
அவரு மட்டுமா குழம்பினாறு... நம்ம வயிற்றையும் புன்னாக்கிட்டாறு..
@ செல்வா...
ReplyDelete///அந்த பள்ளிக்கூட மேட்டர் ஏற்கெனவே படிச்சிருக்கேங்க :))
ஆனா வெளி நாட்டு ஆளுங்க எழுதினது இப்பத்தான் படிக்கிறேன் :)
செமயான ஆளுங்களா இருக்காங்க !//
வீட்டுக்கு வீடு வாசப்படி'நு சொல்லுறது போல, ஒவ்வொரு இடத்துலயும் இது போல ஒவ்வொருத்தன் இருக்காங்க போல..
@ ரெவெரி said...
ReplyDelete//என்ன நடக்குதுன்னு தெரியாம வெளிய நின்னு பார்க்குறது தான் கஷ்டம் நண்பரே...//
உண்மைதான்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே
@ Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDelete// டிஸ்கி 1: நாம பதிவு முடிய முன்னாடியே டிஸ்கி போடுவோம்`னு அறியத்தருகிறேன்.://////////
ஆஹா அலப்பறை மன்னன்ங்கறத கன்ஃபார்ம் பண்ணிட்டீங்களே!//
இது வெறும் trailer 'தாங்க....
@Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDelete///டிஸ்கி 2: இந்தப் படங்களை நான் மெயிலில் இருந்து சுடவில்லை என்பதை அறியத்தருகிறேன். (அப்போ எங்கிருந்து சுட்டிருப்பேன்`னு தலைய பிச்சுகங்க..)/////////
ஸாரி, என்னால தலையைப் பிய்க்க முடியாது! முடியைத்தான் பிய்க்க முடியும்!////
ஷப்பா... எதோ கைல கெடக்கிறதா பிச்சிகங்கப்பா.... உங்களுக்கு வெளக்கம் சொல்லி வெளக்கம் சொல்லியே..
@Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDelete//யோவ், உங்க பேருக்கும், பதிவுக்கும் சம்மந்தமே இல்லையா! உங்களமாதிரி ஆக்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குய்யா! அல்லாஹ் என்னிக்கும் உன்கூடவே இருப்பாருய்யா!///
நன்றி அய்யா நன்றி..
@ Powder Star - Dr. ஐடியாமணி said...
ReplyDeleteஅப்புறம் இம்புட்டு நாளா, உங்க கடைப்பக்கம் வராததுக்கு ஸாரி, அதுக்கு பரிகாரமா, இன்னிக்கு தமிழ்மணத்துல 7 வது ஓட்டு குத்தியிருக்கேன்ோகே கெளம்புறேன்!
நன்றி தலைவா... அடிக்கடி வரனும்.. (ஒரு வேல... சொந்த செலவுலேயே சூனியம் வெக்கிறது'ங்குறது இதுதானோ)
@கணேஷ் said...
ReplyDelete///இங்க இருக்கறதையெல்லாம் பாக்குறப்ப ஆசிரியராக இருப்பதுதான் கஷ்டம்னு தோணுது. சூப்பர் மேட்டர்கள் நண்பரே.///
ஆமாம் சார். இந்த மாதிரி ஆளுங்கள வகுப்புல எப்படித்தான் வச்சி பாடம் நடத்துராங்கனே புரியல..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
//ஆசிரியரா இருக்குரது கஷ்டமா??? மாணவனா இருக்குரது கஷ்டமா?????//
ReplyDeleteநிச்சயமாக ஆசிரியராக இருப்பதுதான். ;)
சிரிக்காமல் விடைத்தாள் திருத்துவது அதைவிடக் கஷ்டம். ;)))
நக்கல் பதிவு! ஆமா விடைத்தாள் நீங்களே எழுதியதா?
ReplyDeleteஹி....ஹி....
Mohamed Faaique said...
ReplyDelete@Powder Star - Dr. ஐடியாமணி said...
///டிஸ்கி 2: இந்தப் படங்களை நான் மெயிலில் இருந்து சுடவில்லை என்பதை அறியத்தருகிறேன். (அப்போ எங்கிருந்து சுட்டிருப்பேன்`னு தலைய பிச்சுகங்க..)/////////
ஸாரி, என்னால தலையைப் பிய்க்க முடியாது! முடியைத்தான் பிய்க்க முடியும்!////
ஷப்பா... எதோ கைல கெடக்கிறதா பிச்சிகங்கப்பா.... உங்களுக்கு வெளக்கம் சொல்லி வெளக்கம் சொல்லியே..
இது கரெக்ட்டு....
கலக்கல் சகோ....
ReplyDeleteஇரண்டாகவும் இருப்பது கஷ்டமே...
மூன்றாமவனா இருப்பதுதான் மிக்க மேல்னு தோனுது...
உங்களுக்கு எப்படி வசதி....
இப்பத்தான் வாறேன் உங்கள் பக்கத்திற்கு தெளிவாகத்தான் இருக்கின்றிர்கள்.
ReplyDeleteகலக்குங்கள்...
தொடர்கிறேன்.
தல...
ReplyDeleteஇனிய காலை வணக்கம்,
எனக்கு உங்க பதிவுகள் அப்டேற் ஆகுதில்ல
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா என் பேஸ்புக்கிற்கு ஒரு மேசேஜ் போடுங்க தல...
தல நாயக்கர் கால, சாரி நாய் சிற்பங்கள் பற்றிய விளக்கம் நல்லாத் தான் மாணவர்கள் கொடுத்திருக்காங்க.
ReplyDeleteமீண்டும் தற்போது பாலோ பண்ணியிருக்கேன்.
ReplyDeleteஅடுத்த பதிவிற்காச்சும், டைம்முக்கு வாரேன்.
ஆமா இந்தப் பசங்களுக்குப் படிப்பிச்ச வாத்தியாரு நீங்க இல்லைத் தானே..
ReplyDeleteசெம காமெடி நண்பா.
@ மு.ஜபருல்லாஹ் said...
ReplyDelete/// நக்கல் பதிவு! ஆமா விடைத்தாள் நீங்களே எழுதியதா?
ஹி....ஹி.//
இப்படியெல்லாம் கேற்பீங்கனு தெரிஞ்சிருந்தா எங்கே சுட்டேன்`னு போட்டிருப்பேனே!!!!
@ அந்நியன் 2 said...
ReplyDelete///இப்பத்தான் வாறேன் உங்கள் பக்கத்திற்கு தெளிவாகத்தான் இருக்கின்றிர்கள்.
கலக்குங்கள்...
தொடர்கிறேன்.///
நான் தெளிவா இருக்குரது எப்படி போனாலும் அடுத்தவங்கள ஒரு குழப்பு குழப்புரதுனு முடிவோடதான் இருக்கேன்..
@ நிரூபன் said...
ReplyDelete//// தல...
இனிய காலை வணக்கம்,
எனக்கு உங்க பதிவுகள் அப்டேற் ஆகுதில்ல
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா என் பேஸ்புக்கிற்கு ஒரு மேசேஜ் போடுங்க தல...///
போட்ருவோம். ஏற்கனவே, பேஸ்புக்`ல நாம லின்க் போடுர இம்ச தாங்காம வார்னிங் வந்துடு இருந்தது.. பார்க்கலாம்..
@ நிரூபன் said...
ReplyDelete//மீண்டும் தற்போது பாலோ பண்ணியிருக்கேன்.
அடுத்த பதிவிற்காச்சும், டைம்முக்கு வாரேன்.///
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நன்பா...
@ நிரூபன் said...
ReplyDelete/// ஆமா இந்தப் பசங்களுக்குப் படிப்பிச்ச வாத்தியாரு நீங்க இல்லைத் தானே..
செம காமெடி நண்பா.///
இப்படியெல்லாம் கேற்பீங்கனு தெரிஞ்சிருந்தா எங்கே சுட்டேன்`னு போட்டிருப்பேனே!!!!