ஒரு நாள் நானும் நம்ம நண்பர்களான பாப் & க்ரேஸியும் ஒரு பயணம் போவதற்காக காலை 8.00 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் சந்திப்பதாக முடிவு.
நானும், பசங்க காத்துட்டு இருப்பானுங்களே’னு சொன்ன மாதிரியே 8.00 மணிக்கே போய் பாத்துட்டே இருக்கேன், பயபுள்ளைங்க வந்த மாதிரி இல்ல.. அப்புறம் என்ன?? சொந்த காசுல ஃபோன் பண்ண வேண்டி ஆகிடுச்சு...
************************************************
முதல்ல “க்ரேஸி”
டேய்!!! எங்கடா இருக்கே!!! நான் பஸ் ஸ்டாண்ட்’ல ரொம்ப நேரம் வெய்டிங்...
மச்சான்!! நான் ஒரு அண்டர் கவர் ஆபரேஷன் பண்ணிட்டு இருக்கேண்டா.. கொஞ்சம் லேட்டா நானே உனக்கு ஃபோன் பண்ரேன்.
டேய்!!! டேய்!!! டேய்!!!!
(கட் பண்ணிட்டான்.........)
அண்டர் கவர் கவர் ஆபரேஷனா???? யார் வீட்டு Drainageஐ கிளரி கிட்டு இருக்கானோ??னு நினைத்துக் கொண்டிருக்கும் போதே போன் அடிக்கிறது.
மச்சான் இப்போ சொல்லு!!!
டேய்!!! என்னடா அது அண்டர் கவர் ஆபரேஷன்?? அதுக்குல முடிஞ்சிடுச்சா???
அதுவா!!! டவுசர் போட்டுட்டு இருந்தேண்டா... அததான் சொன்னேன்..
அடப்பாவி!! அதாடா அண்டர் கவர் ஆபரேஷன்???
ஆமா!! அது அண்டர் கவர் ஆபரேஷன்தானே!!!!
கருமம்... கருமம்... சீக்கிரமா வந்து சேருடா.....
***************************************************
அப்புறம் “பாப்”
டேய்!! நேரமாச்சுல்ல... இன்னும் என்னடா பண்ணுர????
டேய்!! உனக்கு எவண்டா சொன்ன நேரத்துக்கே போக சொன்னது???
உனக்கு தெரியுமுள்ள!! நாங்கெல்லாம் பிரின்ஸிபலோட வாழ்றவனுங்க....
எந்த காலேஜ் பிரின்சிபல்’னு தெளிவா சொல்லுடா???
அடப்பாவி!!! அதாவது, நாங்கெல்லாம் கோடு போட்டு வாழுறவனுங்க’னு சொல்ல வந்தேன்.
அப்போ!! உனக்கெதுக்குடா வீடு, வாசல்??? ஒரு கோடு போட்டு அதுலயே வாழ வேண்டியதுதானே!!!
கிர்ர்ர்கிரிர்கிர்க்ரிர்ர்ர்ர்ர்ர்...........
நல்ல நண்பன் வேண்டுமென்று ... ஸ்டாப் ... இவங்க போல வேணாமே .. ஹி .. ஹி .
ReplyDeleteபாப் & க்ரேஸி...really going crazy...ரசித்தேன்...
ReplyDeleteநீங்க அண்டர்கவர் ஆப்பரேசன் பண்ணலியா, இல்ல அந்த பழக்கமே இல்லியா?
ReplyDelete///அடப்பாவி!!! அதாவது, நாங்கெல்லாம் கோடு போட்டு வாழுறவனுங்க’னு சொல்ல வந்தேன்.////
ReplyDeleteகோடு எங்க போடுவீங்கன்னு சொல்லலியே?
அண்டர்கவர் ஆப்பறேசனா, அதெல்லாம் நாங்க செய்யறது இல்லைங்கோ.
ReplyDelete@ ஹாலிவுட்ரசிகன்
ReplyDelete/// நல்ல நண்பன் வேண்டுமென்று ... ஸ்டாப் ... இவங்க போல வேணாமே .. ஹி .. ஹி .///
நண்பர்களுக்குள்ள இப்படி ஜாலியா பேசிக் கொள்ளளண்னா வேறு யார் கூட பேச பாஸ்???
@ ரெவெரி
ReplyDelete///பாப் & க்ரேஸி...really going crazy...ரசித்தேன்...////
நன்றி சார்..
@ பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete/// நீங்க அண்டர்கவர் ஆப்பரேசன் பண்ணலியா, இல்ல அந்த பழக்கமே இல்லியா?///
ஆமாங்க கொஞ்ச காலமா அப்படித்தான் இருந்தேன்.. அப்போ நான் ச்சின்ன புள்ள...
பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDelete////
///அடப்பாவி!!! அதாவது, நாங்கெல்லாம் கோடு போட்டு வாழுறவனுங்க’னு சொல்ல வந்தேன்.////
கோடு எங்க போடுவீங்கன்னு சொல்லலியே?///
எங்கேயாவது கோடு போட்டு வாழ்ந்துட்டு போரேனுங்க... வடிவேல் டயலாக் சொன்னா சிரிக்க்கிறீங்க.. அதையே நாம சொன்னா இப்படியா குறுக்க, நெடுக்க கேள்வி கேக்குறது???
@ கும்மாச்சி
ReplyDelete///அண்டர்கவர் ஆப்பறேசனா, அதெல்லாம் நாங்க செய்யறது இல்லைங்கோ.//
நெசமாத்தான் சொல்ரீகளா பாஸ்????
வாழ்க வளர்க...
ReplyDeleteநித்தம்..நித்தம்... வாழ்க வளர்க...
:))
ReplyDeletethe last photo looks like one of of male and a hand of female joined together..?
ReplyDelete:))
ReplyDelete// the last photo looks like one of of male and a hand of female joined together..? //
ReplyDeleteஇம்புட்டு சின்ன போட்டோல அதெல்லாமா
தெரியுது..?!! என்னாமா நோட் பண்றாங்கப்பா..?!!