Sunday, 22 January 2012

ஷக்கலக்க பேபிஎன்னா லுக்கு,,, என்னா கெத்து.. எப்படி இருக்கேன்...
ஆடிப் பாடி வேலை செய்தால் களைப்பிருக்காது’னு சொல்வாங்க. அதுல நம்ம ஆளுங்கள கேக்கவே வேணாம். பிள்ளை பிறந்ததுல இருந்து சாகும் வரை, வயல் உழுவதிலிருந்து, அரிசி வீடு வந்து சேரும் வரை’னு  எல்லாத்துக்கும் ஒரு பாட்டு வச்சிருப்பாங்க.

சிலருக்கு சோப்பு போடாம குளிச்சாலும், பாட்டு பாடாம குளிக்க முடியாது. சிலருக்கு பயணம் போகும் போது, தூங்கும் போது, டாய்லெட்’லனு எங்கையாவது பாடிக்கிட்டே இருப்பாங்க நம்மாளுங்க. அத பக்கத்துல இருந்து கேக்குரவன் பாடு பெறும் பாடு ஆனால், அதையெல்லாம் யோசிக்கிரதே கிடையாது.

எங்க அப்பாவோட கடைல இருந்து வீட்டுக்கு வர்ரதுக்கு இரண்டு மணித்தியாலம் ஆகும். சுமார் 10 வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் நாம போய் வரும் போது, அப்பாவோட   நண்பரோட குடும்பமும் நம்ம கூட வந்தது.  அதுல ஒரு ச்சின்னப் பையன் நம்ம கூட வந்து உட்கார்ந்துட்டான்.

ஆஹா!! ச்சின்னப் பையன் ஒருத்தன் சிக்கி இருக்கானே!! இந்தப் பையனை கலாய்ச்சிகிட்டே வீடு போய் சேர வேண்டியதுதான்’னு மனசுக்குள்ளேயே ஒரு திட்டத்தை போட்டு விட்டு, பேசத் தொடங்கினேன்.

தம்பி... ஒரு பாட்டுப் பாடுங்களே!!!!

அய்யோ!! என்னால முடியாதுண்ணே!!! வெக்கமா இருக்கு...

என்ன தம்பி கேட்டுபுட்டேன்.. ச்சும்மா ஒரு பாட்டு படிங்க... இதுக்கு எதுக்கு வெக்கப் படனும்....

சரிண்ணே!!!  அப்போ படிக்கிறேன்....
ஷக்க லக்க பே!!!!!!!!!!

ஆஹா!!! அருமையான பாட்டு தம்பி... துள்ளல் பாட்டா படிச்சு அசத்துரீங்க.. ம்ம்.. தாரை தப்பட்டையெல்லாம் கிளிந்து தொங்கட்டும்......

ஷக்க லக்க பே!!!!!!!!!!

சூப்பர்...சூப்பர்.. தொடர்ந்து படிங்க தம்பி.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

மேல படியுங்க தம்பி....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

என்ன தம்பி... அந்த வரியையே படிக்கிரீங்க????

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அவ்வளவுதான் தெரியுமா??? அப்போ வேற எதாவது பாட்டு படிக்கலாமே!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!

வேற பாட்டும் தெரியாதா??? அப்போ வேற எதாவது பண்ணலாம் தம்பி.

ஷக்க லக்க பே!!!!!!!!!!

தம்பி.. போதும் தம்பி.. அந்தப் பாட்டை நிறுத்துங்களே!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அய்யோ!! தயவு செய்து நிறுத்துங்க தம்பி.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அவ்வ்வ்..... நிப்பாட்டுப்பா.......

ஷக்க லக்க பே!!!!!!!!!!

நிறுத்துப்பா... மட்ட பே!!! மட்ட பே!!! [மட்ட பே (சிங்களம்)- என்னால முடியல)]


ஷக்க லக்க பே!!!!!!!!!!

அய்யய்யய்யய்யய்ய்யோ!!!!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!

பக்கத்துல இருந்த என் தம்பியிடம்,
டேய்!! அந்த பிஸ்கட்’அ எடுத்து இவன் வாய்ல குத்துடா...!!! என்னால முடியல....

ச்சொக்கால்ல்லொக்க்க்காப்ப்ப்வ்ப்வ்ப்வ்வ்வ்வ்வ்

ஆஹா!! இதுக்கு முன்னையதே பரவாயில்ல போலிருக்கே!!! அந்த பிஸ்கட்’அ வாய்ல இருந்து எடுடா.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

அவ்வ்வ்...... தம்பி!! இனிமேல் எவன் கிட்டயும் பாட்டு படிக்க சொல்லவே மாட்டேன்ப்பா... அந்த பாட்ட நிறுதுப்பா....

 ஷக்க லக்க பே!!!!!!!!!!

ஆஹா!!! இது எங்க போயி முடியுமோ!!!

காதுல ரத்தம் பார்க்காம விட மாட்டான் போலிருக்கே!!!! அவ்வ்வ்வ்.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!

இந்த கொடும போதாது’னு வண்டி’ல இருந்த அடுத்த வாண்டுகளும் கோரஸா ஆரம்பிச்சுடுச்சுங்க.... ஷப்பா.....

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

வண்டிய ஹாஸ்பிட்டலுக்கு திருப்புங்கடா.... என்னைய காப்பாத்துங்கடா!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

பாட்டுக் படிச்சே, பாலூத்த வச்சி, நம்மள சரித்திரத்துல இடம் புடிக்க வச்சிருவான் போலிருக்கே!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

டேய்!!! அந்த கண்ணாடிய திறந்து விடுடா... நான் குதிச்சுடுறேன்..

அண்ணே!! அத திறக்க முடியாதுண்ணே!!!

ஆஹா...அடச்சி வச்சு அவஸ்தை குடுக்குரானுங்களே!!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

தம்பி... நீ போரதுக்கு  ஃப்ளைட்  டிக்கட் போட்டு குடுக்குரேன்ப்பா... அந்தப் பாட்ட நிப்பாட்டுய்யா.....!!!!


ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

ஆஹா!!!! சாய்ச்சிபுட்டானே!!!!!!!!  சாய்ச்சிபுட்டானே!!!!!!!!

ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

தாரை தப்பட்டையைத்தானே கிளிஞ்சு தொங்க வைக்க சொன்னேன். என்னையயே இப்படி பண்ணிட்டியே!!!!


ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!
ஷக்க லக்க பே!!!!!!!!!!

கொஞ்ச நேரமல்ல... 2 மணித்தியாலம் ஓயாம ஒலிச்சதுல, அது நம்ம காதுல Default Ringing Tone ஆயி.. 2 வாரமா காதுல கேட்ட வண்ணமே இருந்துச்சு.. இந்த கொடும போதாதுனு, வீட்டுல உள்ள ச்சின்னதுங்க வேறு, நாம அசர்ர நேரம் பார்த்து, காதுக்குள்ள “ஷக்க லக்க பே!!!!!!!!!!”னு கத்தினு ஓட ஆரம்பிச்சுடுச்சுங்க....

ஒரு பாட்டு படிக்க சொன்னதுக்காக இப்படியா ஒரே பாட்ட படிக்கிறது???

இப்போ, கூட அந்த பயபுள்ள’ய கண்டால், அந்த கொடுமைய ஞாபகப் படுத்தி, தலையை தடவி ஒரு குட்டு குடுத்து அனுப்புறதுதான் நம்ம வழமை. நம்மள யாருன்னு நெனச்சுக்கிட்டான்????

ஸ்டார்டிங்;ல எப்படி இருந்த என்னைய, ஃபினிஷிங்க்ல இப்படி ஆக்கிப் புட்டானுங்க...14 comments:

 1. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. நீங்கள் சொல்வது உண்மைதான் சில நேரங்களில் தொடர்ந்து கேட்டால் அது ஒரு வாரத்திற்கு கேட்டுக்கொண்டு இருக்கற மாதிரியே ஃபீல் ஆகும்.

  ReplyDelete
 2. @ஹாலிவுட்ரசிகன்

  ///சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. நீங்கள் சொல்வது உண்மைதான் சில நேரங்களில் தொடர்ந்து கேட்டால் அது ஒரு வாரத்திற்கு கேட்டுக்கொண்டு இருக்கற மாதிரியே ஃபீல் ஆகும்.////

  நல்ல விஷயங்கள் மறந்துடும். இத போல கடுப்பைக் கிளப்புற விஷயங்கல்ள்தான் திரும்ப திரும்ப ஞாபகம் வந்து உயிரை வாங்கும்..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்..

  ReplyDelete
 3. ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!

  ReplyDelete
 4. // ஆஹா...அடச்சி வச்சு அவஸ்தை
  குடுக்குரானுங்களே!!!!! //

  ஆஹா...ப்ளாக் எழுதி., படிக்க வெச்சு
  அவஸ்தை குடுக்குரானுங்களே!!!!!

  ReplyDelete
 5. // ஒரு பாட்டு படிக்க சொன்னதுக்காக
  இப்படியா ஒரே பாட்ட படிக்கிறது??? //

  " ஒரு பதிவு போடுங்கன்னு " ஒரு
  வார்த்தை சொன்னதுக்காக.. இப்படியா
  ஒரே வார்த்தையை வெச்சி பதிவு போடறது..?!!

  அவ்வ்வ்வ்வ்வ்.....

  ReplyDelete
 6. பசங்க நல்லா பாட்டு படிச்சாங்க போல

  ReplyDelete
 7. ஷக்க லக்க பே!!!!!!!!!!

  ஹி.ஹி.ஹி.ஹி..........

  மட்ட பே!!! மட்ட பே!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 8. //ஆஹா...ப்ளாக் எழுதி., படிக்க வெச்சு
  அவஸ்தை குடுக்குரானுங்களே!!!!! //

  Repeat 100000000........ times..

  ReplyDelete
 9. @ NAAI-NAKKS

  ////ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!
  ஷக்க லக்க பே!!!!!!!!!!///

  நக்ஸ்’னு பேரு வச்சிட்டு ரொம்ப கடிக்கிறீங்களே பாஸ்!!!

  ReplyDelete
 10. ஐயோ!கொன்னுட்டீங்களே!!

  ReplyDelete
 11. @ வெங்கட்

  // // ஆஹா...அடச்சி வச்சு அவஸ்தை
  குடுக்குரானுங்களே!!!!! //

  ஆஹா...ப்ளாக் எழுதி., படிக்க வெச்சு
  அவஸ்தை குடுக்குரானுங்களே!!!!!///

  இதெல்லாம் உங்க கிட்ட படிச்ச வித்தைதானே தல.... இப்போ இப்படி பேசினா எப்படி??

  ReplyDelete
 12. @ ராஜி

  //// பசங்க நல்லா பாட்டு படிச்சாங்க போல///

  பசங்க ஜாலியாத்தான் படிச்சாங்க.. கேட்ட நம்ம நிலமதான் ரொம்ப மோசம்..

  ReplyDelete
 13. அண்ணே நீங்க ஒரு பாட்டு பாடுங்களேன்...

  ReplyDelete