இரண்டு நாட்களுக்கு
முன்னாடி டேமேஜர் கூட உக்காந்து அந்த ஆளு சொல்லுரதுக்கெல்லாம்.. வழமை போல ஆஹா.. அருமை,
அற்புதம்’னு தலையை ஆட்டிகிட்டு இருக்கேன். அப்போ ஒரு ஆளு வந்தாரு. அவரு ஒரு
Engineer. அப்பிடினு அவரே சொல்லிக் கிட்டாரு.
கொஞ்ச நேரம் போயிருக்கும்,
”தம்பி இப்போ Sony கம்பனி’ல லைட்டர்’லாம் தயாரிக்கிராங்க போல” அப்படின்னார். நம்மளுக்கு
உண்மை தெரியாவிட்டாலும் தெரியாது’னு காட்டிக்கலாமா??? அப்டினு நானும் ஆமா ஆமா’னு சொல்லிட்டேன்.
அப்புறம் கொஞ்ச
நேரம் போயிருக்கும்,
தம்பி.. என்னப்பா..
இந்த லைட்டர்’ல நெருப்பே வருதில்ல.. ஒரு வேளை கேஸ் முடிஞ்சிருச்சா’???
என்னது??? என்
கிட்ட லைட்டரா??’னு பார்த்தா நம்ம Sony Pen Drive’வை ஒரு மார்க்கமா திருகிகிட்டு இருக்காரு.
(ஆஹா…!!!! இதையே லைட்டர்’னு சொன்னே???? – மைண்ட்
வாய்ஸ்)
நம்ம Pen Drive
இப்படியே விட்டா நம்ம Pen Drive’வை ஒரு வழி பண்ணிடுவாரு’னு
பயந்து,
சார்!! அது லைட்டர்
இல்ல சார்.. என்னோட Flash Drive.
அப்போ Flash’ஷே
வரல்லையே!!!
ஷப்பா….. சார்
அது Pen Drive சார்…
ஆமா!!! அப்போ இதுல எந்தப் பக்கத்துல முனை இருக்கு.. எப்படி
எழுதுவீங்க????
அவ்வ்வ்வ்வ்………..
ஊர், உலகத்துல
உள்ள எசகு பிசகான ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான் என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!!
ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான் என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!!//////
ReplyDeleteஎதுக்கும் வெங்கட்-ஐ கேக்கவும்....
MILD-ஆ ஒரு டவுட் இருக்கு....
அவ்வ்வ்வ்வ்………
ReplyDelete@ NAAI-NAKKSJan 19, 2012 02:15 AM
ReplyDelete////ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான் என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!!//////
எதுக்கும் வெங்கட்-ஐ கேக்கவும்....
MILD-ஆ ஒரு டவுட் இருக்கு....///
நான் சொன்ன எசகு பிசகான ஆளுங்க லிஸ்ட்டுல அவரும் இருக்காரே!!!
ஹா.ஹா.ஹா.ஹா பாஸ் செம பல்பு வாங்கியிருக்கீங்க அவ்வ்வ்வ்வ்
ReplyDelete@ ஹாலிவுட்ரசிகன்
ReplyDelete///அவ்வ்வ்வ்வ்………//
என் கஷ்டம் உங்களுக்கு புரியுது;னு நினைக்கிறேன்.
@ K.s.s.Rajh
ReplyDelete//ஹா.ஹா.ஹா.ஹா பாஸ் செம பல்பு வாங்கியிருக்கீங்க அவ்வ்வ்வ்வ்///
இது இன்னைக்கு நேத்தா நடக்குது...
// ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான
ReplyDeleteஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான்
என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!! //
ஒருத்தன் தான் போயி இருக்கானா..?!!
அப்ப அந்த மூணு பேர் என்ன ஆனானுங்க..?
அட்ரஸ் குடுத்து ஒரு வாரம் ஆகுதே..!
ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான் என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!!
ReplyDelete>>>
உங்களோட சேர்க்கை சரி கிடையாது. அதான் இப்படிலாம் நடக்குது.
@ வெங்கட்Jan 19, 2012 07:28 PM
ReplyDelete// // ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான
ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான்
என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!! //
ஒருத்தன் தான் போயி இருக்கானா..?!!
அப்ப அந்த மூணு பேர் என்ன ஆனானுங்க..?
அட்ரஸ் குடுத்து ஒரு வாரம் ஆகுதே..!///
வரட்டும்.. வரட்டும்..அவனுங்கல வச்சாவது, 3 பதிவு தேத்திடலாம்...
@ ராஜி
ReplyDelete///ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான் என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!!
>>>
உங்களோட சேர்க்கை சரி கிடையாது. அதான் இப்படிலாம் நடக்குது.///
நீங்க யாரைச் சொல்ரீங்க???
Mohamed FaaiqueJan 20, 2012 11:35 PM
ReplyDelete@ ராஜி
///ஊர், உலகத்துல உள்ள எசகு பிசகான ஆளுங்களுக்கெல்லாம் எவன்’தான் என் அட்ரஸ் குடுக்குரா’ன்னு தெரியலையே!!!!
>>>
உங்களோட சேர்க்கை சரி கிடையாது. அதான் இப்படிலாம் நடக்குது.///
நீங்க யாரைச் சொல்ரீங்க???
>>>>
வெங்கட் சார்ன்னு நான் சொல்வேன்னு நினைச்சீங்களா?