ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்கள், சோதனைகள், சூனியங்கள், தடைகள், எல்லாவற்றையும் உடைத்து எரிந்து விட்டு இரண்டரை மாதங்களின் பின் மீண்டும் வலையுலகில் காலடி வைக்கிறேன். கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி.... (நானும் பிரபல பதிவர் ஆகிவிட்டேனோ!!!!!) இருந்தாலும், மூச்சிருக்கும் வரை மொக்கை போடுவதை நிருத்த முடியாதுல்ல...
Gmail வைத்த ஆப்பு
இரண்டரை மாதங்களுக்கு முன் ஒரு நாள் திடீரென Gmail திறக்க மருத்து விட்டது. User name அல்லது password பிழையென சொல்லத் தொடங் விட்டது. என்ன பண்ணலாம் என்று மூலையை!!! குழப்பிக் கொண்டு யோசித்தும் பலனில்லை. உடனே நினைவில் வந்தவர் நம்ம Copmputer புலி ”புரியாத கிறுக்கள்கள்” பதிவர் ஞானசேகரன். அவரை எவ்வளவு தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. விடுமுறையில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
ஒரு நாள் நள்ளிரவு நேரம் face book ல நம்ம “ஹாய் அரும்பாவூர்” நன்பர் முபாரக் தொடர்பில் வர, அவர் சொன்ன படி Gmail'ல ஏதேதோ பண்ணி புதிய Password'a குடுத்துவிட்டு சந்தோசமா தூங்கியாச்சு. காலையில எழுந்து, Gmail'ல திறக்க நினைத்தால்,இரவு தூக்க மயத்தில் கொடுத்த pass word சுத்தமாக மறந்து போச்சு. வேறு முறையில் சரி செய்யலாம்னு பார்த்தால், Varification'க்கு வண்டி இலக்கத்தை குடுத்திருக்கிறேன், அது எந்த வண்டி, எப்படி குடுத்தேன் என்பதும் நினைவில் இல்லை.
மறுபடி நன்பர் முபாரக்கை அவர் அறைக்கே சென்று சந்தித்து, நம்ம Gmailஐ உயிரூட்டினேன். அப்பாடா..... பிரச்சனை முடிந்தது என்று நினைக்கும் போது, என் பதிவுகளை எழுதி வைத்திருந்த Pen Driveஇல் வைரஸ் புகுந்து காலை வாரியது. அதை குப்பையில் போட்டு விட்டு, என்ன பண்ணலாம், எங்க ஆட்டைய போடலாம்னு தலையை சொறிந்து கொண்டிருக்கிறேன்.
என்ன பாஸ் நீங்க.. இப்படி கூடவா
ReplyDeleteசெய்வீங்க..?
பதிவுலகத்தை விட்டு உங்கள துரத்த
எவ்ளோ செலவு பண்ணி சூன்யம்
வெச்சு இருப்போம்..!!
மறுபடியும் வந்து எங்க சந்தோஷத்தை
இப்படியா கெடுப்பீங்க.. ?
போங்க நீங்க சுத்த மோசம்..
உங்க கூட " கா
என்ன பாஸ் நீங்க.. இப்படி கூடவா
ReplyDeleteசெய்வீங்க..?
பதிவுலகத்தை விட்டு உங்கள துரத்த
எவ்ளோ செலவு பண்ணி சூன்யம்
வெச்சு இருப்போம்..!!
மறுபடியும் வந்து எங்க சந்தோஷத்தை
இப்படியா கெடுப்பீங்க.. ?
போங்க நீங்க சுத்த மோசம்..
உங்க கூட " கா //
Repeattu.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) , வெங்கட் ..
ReplyDeleteநம்மல மறந்திருப்பீங்கன்னு நெனச்சேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
welcome back
ReplyDeletethnks Riyas
ReplyDeleteஉங்கள் தளத்துக்கு நான் புதிய ரசிகன். உங்களைப் பற்றி அறிய உங்கள் Blog Post ஏதும் இருந்தால் அதன் Link தரவும்.
ReplyDeleteRavi-