Friday 30 September 2011

Home Page'ஐ இஷ்டம் போல் நிறுவ..

Google Home page'ஐ எப்பவுமே ஒரே மதிரி பார்த்து பார்த்து நம்மளுக்கு போரடிச்சுப் போயிருக்கும். அதை எங்களுக்கு விருப்பமானது போல், எங்கள் மனநிலைக்கு ஏற்றது போல் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்???

"Sleek Search" னு ஒரு வெப் சைட்`ல வித விதமான Home Page'களை குடுத்திருக்கிறார்கள்.  எங்களுக்கு விருப்பமானதை "Apply Now" ஐ கிளிக்குவதன் மூலம் நிறுவிக்கொள்ளலாம். நமக்கே Theme`ஐ உருவாக்கவும் முடியும்.இவற்றில் சில ஓடும் படங்கலாஹவும் இருக்கின்றன. (Ex : Matrix )

இந்த Theme`களில் உள்ள விசேஷம் என்னவென்றால், Home  Page 'லையே,

Face Book
Twitter
Yaho
Gmail
CNN
Amazon
BBC
You Tube
Linkedin
Google News
Yahoo Mail

போன்றவற்றுக்கான short  cut 'ம் கீழ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நானும் சிலவற்றை Home  Pageஆக  மாற்றிப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது. பிடித்திருந்தால் நீங்களும் முயற்சிக்கலாம்.

Google என்பதற்கு பதிலாக நம்ம கம்பனி பெயரை (Mac  DG )  குடுத்திருக்கிறேன்.











30 comments:

  1. adadeee nalla irukke, aana nanithu avichu pathuten pidikale

    ReplyDelete
  2. ஆஹா அழகாயிருக்கு பார்த்துடவேண்டியதுதான்..

    ReplyDelete
  3. @ HajasreeN said...

    /// adadeee nalla irukke, aana nanithu avichu pathuten pidikale///

    Unga comments puriyuthu.. aanaa puriyala...

    ReplyDelete
  4. @ Riyas said...

    ///ஆஹா அழகாயிருக்கு பார்த்துடவேண்டியதுதான்..///

    உங்க கமெண்ட்ஸ் என் ப்ளாக்'கின் ஆயிரமாவது கமெண்ட்ஸ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. வாவ்...சூப்பர். இப்பவே ட்ரை பண்ணிடறேன். நன்றி

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. சூப்பர் தகவல் பாஸ் இதோ இப்பவே மாத்திட்டாப்போச்சி

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  9. ஐ... வித்தியாசமா இருக்கு..!
    நானும் டிரை பண்ண போறேன்..

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  11. புதுமையாகவும் வித்தியாசமாகவும் நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரா!

    ReplyDelete
  12. நல்லாருக்கு, ஆனா கூகிள் கொஞ்சம் ஸ்லோ ஆகுமோ?

    ReplyDelete
  13. அசத்தலான தகவல்.. செய்து பார்த்திட்டா போச்சு

    ReplyDelete
  14. @ கடம்பவன குயில் said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  15. @ N.H.பிரசாத் said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. @ K.s.s.Rajh

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  17. @ வெங்கட் said...

    ///ஐ... வித்தியாசமா இருக்கு..!
    நானும் டிரை பண்ண போறேன்..///


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. @ மு.ஜபருல்லாஹ் said...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  19. @ பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ///நல்லாருக்கு, ஆனா கூகிள் கொஞ்சம் ஸ்லோ ஆகுமோ?.///

    கொஞ்சம் slow ஆகும்னு நினைக்கிறேன். அனால் அது பெரிய வித்தியாசத்தை காட்டாது...

    ReplyDelete
  20. @ மதுரன் said...

    //அசத்தலான தகவல்.. செய்து பார்த்திட்டா போச்சு///


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. இனிய இரவு வணக்கம் பாஸ்,

    எங்கள் இன்ரநெட் பிரவுசரை அழகுபடுத்திப் பார்த்து மகிழ்வதற்கேற்ற அசத்தலான தகவலைத் தந்திருக்கிறீங்க

    நானும் இதனைச் செய்து பார்க்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  22. அசத்தலான தகவல்..,செய்து பார்க்கிறேன் சகோதரா...

    ReplyDelete
  23. நானும் எவ்வளவு நாள் தான் ஒரே ஹோம் பேஜ் பாக்குறது ! ! !

    நன்றி சகா ! !

    ReplyDelete
  24. //Side Effect இல்லாத சிறந்த மருந்து “புன்னகையே”//


    நானும் புன்னகையை விட்டேன் , ஒரு ஆள் கேட்குது நீ என்ன லூசா தானா சிரிக்கிறான்னு ..!!! அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. @ நிரூபன்

    உங்களுக்கும் என் இனிய இரவு வணக்கம் பாஸ்..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  26. @ ரெவெரி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா...

    ReplyDelete
  27. @ நவ்ஸாத் said...

    // நானும் எவ்வளவு நாள் தான் ஒரே ஹோம் பேஜ் பாக்குறது ! ! //

    புதுசு புதுசா பாருங்க சகோ!! காசா பணமா??

    ReplyDelete
  28. @ ஜெய்லானி said...

    // //Side Effect இல்லாத சிறந்த மருந்து “புன்னகையே”//


    நானும் புன்னகையை விட்டேன் , ஒரு ஆள் கேட்குது நீ என்ன லூசா தானா சிரிக்கிறான்னு ..!!! அவ்வ்வ்வ்வ்////

    உங்க புன்ன்கை மேல அந்த ஆளுக்கு தனிப்பட்ட பொறாமை`னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  29. புதுப்புது ஐடியா...ம்..ம்...
    பதிவு நல்லா இருக்கே....

    ReplyDelete