இலங்கையின் பல பகுதிகளிலும் கடும் கோடை நிலவுகிறது. முக்கியமாக மலை நாட்டில்.... நேற்று இரவு மழைவிலிருந்து பெய்து கொண்டிருக்கிறது. மாத்தளை (வடக்கு), அனுராதபுரம், பொலன்னறுவ, மற்றும் வட கிழக்கு மாகாணங்களில் கோடை காலங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, நீர் தேடி காட்டில் இருந்து ஊர்களுக்குல் புகுந்து விடும் யானைகள். ஆனால் ஊருக்குள்ளும் தண்ணீர் இருக்காது`ங்குரது வேற மேட்டர்.
இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு பதிவர் ரியாஸ்'ஐ [(Riyas's) ப்லாகின் பெயரை அடிக்கடி மாற்றுவார். அடைப்பு குறிக்குள் இருப்பது தற்போதைய பெயர்] அனுகவும்.
வழமை போல இந்த முறையும் கோடையில் மத யானை இல்லாத நேரம் பார்த்து (ஹி..ஹி.. நான்தான் அது) இரண்டு காட்டு யானை நம்ம ஊருக்குள்ள (நிக்ககொள்ள, மாத்தளை மாவட்டம்) புகுந்துடுச்சு. பீதியில் மக்கள் வீட்டை வீட்டு வெளியிரங்கவே பயத்தில் உள்ளனர்.
நம்ம நாடுகளின் சட்டம் எப்படியும் “விலங்குகள் 1000 மனிதரைக் கொண்டாலும் நாம் அந்த விலங்குகளை கொல்வது தப்பு” அப்படி`னுதான் இருக்க போகுது. அதுக்காக வேலை வெட்டி இல்லாத ஒரு க்ரூப் சங்கமே அமைத்து வைத்திருக்கும். காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
உமது ஆதங்கம்புரிகிறது அனுபவிகாவனுக்கு தானே அதன் வலி தெரியும்
ReplyDeletehttp://kavikilavan.blogspot.com
அன்பு நண்பரே
ReplyDeleteதமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு
யானையின் இடங்களில் மனிதர் போகும்போது, மனிதர் இடங்களில் யானையும் வருவது தவிர்க்கமுடியாது. [அது என்ன.. யானை உங்களை துரத்தும் போது எடுத்த புகைப்படமா?]
ReplyDeleteயானையா...ஐயோ...நான் இந்த பக்கமே வரமாட்டேன் அவ்வ்வ்வ் :-))))
ReplyDelete//இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு பதிவர் ரியாஸ்'ஐ [(Riyas's) ப்லாகின் பெயரை அடிக்கடி மாற்றுவார். அடைப்பு குறிக்குள் இருப்பது தற்போதைய பெயர்] அனுகவும்//
ReplyDeleteஏன் பாஸ் இது,, நான் என்ன யானைகள் சரணாலயமா நடத்துறன்.. சரி வரட்டும். பார்த்துக்கலாம்.
//காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்//
ReplyDeleteஅதுக்குத்தான் நாங்க அவங்கள கூப்பிடுத இல்ல நாங்களே அடித்து துறத்திடுவோம்..
யானைகள் இப்போது விவசாய கிராமங்களுக்குள் நுழைந்து சேதம் செய்வதால்,,அவை அதிகமாக கொல்லப்படுகிறது. இதனால் யானைகள் இனம் அழிந்துகொண்டு வருதாம்.. இதற்கு கொலவதுதான் சரியான வழியாக அமையாது
ReplyDeleteஉண்மையில் இது தவிர்க்கப்படவேண்டிய விடயம்..
இயற்கையையும் இயற்கை வாழ் உயிரினங்களையும் காப்பது நம் கடமையல்லவா..!
ஒரு நல்ல நோக்கத்தின் பதிவு
ReplyDelete@ கவி அழகன் said...
ReplyDelete///உமது ஆதங்கம்புரிகிறது அனுபவிகாவனுக்கு தானே அதன் வலி தெரியும்////
இதுவரை நான் அனுபவிக்கவில்லை.. மி எஸ்கேப்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ மகேந்திரன் said...
ReplyDelete/// அன்பு நண்பரே
தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு///
வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டிட்கும் நன்றி
@ த. ஜார்ஜ் said...
ReplyDelete//யானையின் இடங்களில் மனிதர் போகும்போது, மனிதர் இடங்களில் யானையும் வருவது தவிர்க்கமுடியாது. ///
அதுவும் சரிதான்...
//[அது என்ன.. யானை உங்களை துரத்தும் போது எடுத்த புகைப்படமா?]///
இல்ல,, நாம யானைய துரத்தும் போது எடுத்தது
@ ஜெய்லானி said...
ReplyDelete///யானையா...ஐயோ...நான் இந்த பக்கமே வரமாட்டேன் அவ்வ்வ்வ் :-))))///
என்ன பண்ண? ஊருக்குள பூனை வந்தத பற்றீயெல்லாம் பதிவு போடவா முடியும்..
@ Riyas said...
ReplyDelete/////இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு பதிவர் ரியாஸ்'ஐ [(Riyas's) ப்லாகின் பெயரை அடிக்கடி மாற்றுவார். அடைப்பு குறிக்குள் இருப்பது தற்போதைய பெயர்] அனுகவும்//
ஏன் பாஸ் இது,, நான் என்ன யானைகள் சரணாலயமா நடத்துறன்.. சரி வரட்டும். பார்த்துக்கலாம்.////
உங்க ஊருக்கும் அடிக்கடி யானை வரும்`னு ஒரு பதிவுல ஃபீல் பண்ணி இருந்தீங்க...
@ Riyas said...
ReplyDelete// //காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்//
அதுக்குத்தான் நாங்க அவங்கள கூப்பிடுத இல்ல நாங்களே அடித்து துறத்திடுவோம்..///
அவனுங்க வரும் போது, யானை ஊரையே ஒரு வழி பண்ணி இருக்கும்..
@
ReplyDelete///
இயற்கையையும் இயற்கை வாழ் உயிரினங்களையும் காப்பது நம் கடமையல்லவா..! ///
உண்மைதான்..
@ K.s.s.Rajh said...
ReplyDelete////ஒரு நல்ல நோக்கத்தின் பதிவு///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வணக்கம் பாஸ்,
ReplyDeleteகாட்டு யானைகள் குடி மனைகளுக்குள் வருவது வருத்தமான விடயம்.
ஆனாலும் நமக்குத் துன்பம் இழைக்கும் யானைகளை அன்பாக விரட்டும் காட்டு லாகாவினரின் செயலுக்கு ஒரு சல்யூட்,
உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதனை கடைப்பிக்கின்றார்கள்..
காட்டில் நீர் நிலைகளை உருவாக்குவதன் மூலமே (செயற்கை குளங்களை) யானைகளின் தாக சாந்தியினை நீக்கி, குடி மனைப் பக்கம் வருவதைத் தவிர்க்க முடியும் பாஸ்.
காட்டு யானைகள் பதிவு Informative...
ReplyDelete//நம்ம நாடுகளின் சட்டம் எப்படியும் “விலங்குகள் 1000 மனிதரைக் கொண்டாலும் நாம் அந்த விலங்குகளை கொல்வது தப்பு” அப்படி`னுதான் இருக்க போகுது. அதுக்காக வேலை வெட்டி இல்லாத ஒரு க்ரூப் சங்கமே அமைத்து வைத்திருக்கும். காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.//
ReplyDeleteஇது கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய செயல் இதுபோல அசம்பாவிதம் நடந்தால் முடிந்தளவு வனத்துறையினர் விழிப்பாக செயல்பட்டு விரைவாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
//காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.////
இதுபோல செயல்படும் அதிகாரிகளை என்ன சொல்ல??
தகவல்களை பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே!
ReplyDelete...நல்ல நேரம் முக்கியமான மத யானை ஊரில் இல்லை...
ReplyDeleteஇருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...
யானையின் தோலை உரித்து காயப்போட்டிருக்குமாக்கும்...
அது சரி...
யானை ஊர்ப்பக்கம் வருவதை தடுக்க வழிகள் இல்லையா???
காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
ReplyDeleteஉங்கள் ஆதங்கம் புரிகிறது சகோ .கவலையை விடுங்கள் நன்றி பகிர்வுக்கு .....
உங்களை சந்தோசப்படுத்த தமிழ்மணம் 7
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteசகோதரர் Mohamed Faaique,
உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது.
நானும் இது போல சில நேரங்களில் நினைத்துள்ளேன். ஒருமுறை, வெறிப்பிடித்த இரண்டு நாய்கள், வண்டியில் வந்து கொண்டிருந்த என்னை நோக்கி வேகமாக வந்து கவ்வ பார்த்தன. அவைகளில் ஒன்றின் வாய், நான் நல்ல வேலையாக காலை தூக்க, வண்டியின் என்ஜின் மீது கடித்து விட்டு விழுந்துவிட்டது.
நான் வண்டியை வேகமாக கிளப்ப, அவை என்னை துரத்த, பின்னர் எனக்கு வந்த கோபம் உங்களுக்கு வந்த அதே ஆதங்கம். இம்ம்ம்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
@ நிரூபன் said...
ReplyDelete////வணக்கம் பாஸ்,
காட்டு யானைகள் குடி மனைகளுக்குள் வருவது வருத்தமான விடயம்.
ஆனாலும் நமக்குத் துன்பம் இழைக்கும் யானைகளை அன்பாக விரட்டும் காட்டு லாகாவினரின் செயலுக்கு ஒரு சல்யூட்,
உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதனை கடைப்பிக்கின்றார்கள்..////
காட்டிலாகவினருக்கு அதுக்காக சம்பளம் கிடைக்குது பாஸ்.. ஆனால், ஏழை விவசாயிகளின் விவசாயம் பாதிப்படைந்தால் யார் பதில் சொல்வாங்க???
// காட்டில் நீர் நிலைகளை உருவாக்குவதன் மூலமே (செயற்கை குளங்களை) யானைகளின் தாக சாந்தியினை நீக்கி, குடி மனைப் பக்கம் வருவதைத் தவிர்க்க முடியும் பாஸ்./////
இதுவும் நல்லாத்தான் இருக்கு
@ ரெவெரி said...
ReplyDelete///காட்டு யானைகள் பதிவு Informative...////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ மாணவன்
ReplyDelete////காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.////
இதுபோல செயல்படும் அதிகாரிகளை என்ன சொல்ல?? ///
ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் வேலை முடிந்தால் போதும். அடுத்தவர்கள் நிலை பற்றி கவலை இல்லை
@ Admin said...
ReplyDelete///அருமையான பதிவு வாழ்த்துக்கள் ///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ அம்பாளடியாள் said...
ReplyDelete////காட்டிலாகவினர் வந்து வயல்களுக்கோ வீடுகளுக்கோ எந்த சேதம் வந்தாலும் யானைக்கு எந்த கீறலும் விழாமல் காட்டுக்கு விரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது சகோ .கவலையை விடுங்கள் நன்றி பகிர்வுக்கு .....////
///உங்களை சந்தோசப்படுத்த தமிழ்மணம் 7 //
வருகைக்கும் கருத்துக்கும் வாக்களித்தமைக்கும் நன்றி
@ Aashiq Ahamed said...
ReplyDelete// அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...//
வஅலைக்ல்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அய்யோ யானை!!! யானை!!!
ReplyDeleteயானைகளுக்கு என்ன தெரியும்? அவைகளுக்குத் தேவை தண்ணீர். அதற்காக அது அலைக்கிறது.
ReplyDeleteஇயற்கையோடு இனைவோம்..
ReplyDelete