Saturday, 2 April 2011

Burj Khaleefa Lake


புர்ஜ் டுபாய், டுபாய் மால் இற்கு பின் பக்கத்தில் இருக்கும் மிகப்பெரிய நீர்தடாகம். .
30 ஏக்கர் பரப்பளவை கொண்டது.
உலகின் மிகப் பெரிய Dancing Fountain
500 அடி( 150 மீட்டர்) நீரை பீய்ச்சி அடிக்கக் கூடியது. இது 50 மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமனானது.
900மீட்டர் சுற்றலவை கொண்டது.
25 வண்ணங்களை வெளியிடக் கூடிய, 6 600 நீர் புகா ஒளிர் விளக்குகளை கொண்டது. இதனால் வெளியிடப்படும் ஒளி வானில் 25 மைல்களுக்கு அப்பால் இருந்தும் பார்க்கக் கூடியது.

இங்கு நடக்கும் Water dance Show மிகவும் பிரபலம். இதை பார்க்கவே திரளான மக்கள் குவிகின்றனர். நான் எதேச்சையாக அப்பக்கம் சென்ற போது, அந்த அற்புதமான காட்சியை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(போட்டோக்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்ட்வையே.....)



















10 comments:

  1. // போட்டோக்கள் அனைத்தும் என்னால்
    எடுக்கப்பட்ட்வையே.... //

    நெட்டில் இருந்தா..? :)

    சரி., சரி.. படம் எல்லாம் ரொம்ப நல்லா
    வந்து இருக்கே.. இவ்ளோ சிறப்பா படம் பிடிக்க
    எங்கே கத்துக்கிட்டீங்க..?

    நீங்க ஏன் ஒரு Professional Photographer
    ஆக கூடாது..

    ( நீங்க குடுத்த 10 திராம்க்கு இவ்ளோ தான்
    கூவ முடியும்.!! )

    ReplyDelete
  2. படங்கள் கண்ணை கவர்கின்றன பாஸ்...

    ReplyDelete
  3. @வெங்கட்
    /////நீங்க ஏன் ஒரு Professional Photographer
    ஆக கூடாது..

    ( நீங்க குடுத்த 10 திராம்க்கு இவ்ளோ தான்
    கூவ முடியும்.!! ) ////

    இது ரொம்ப கம்மி சார். 5 திர்ஹத்தை திருப்பி குடுங்க......

    ReplyDelete
  4. @ மைந்தன் சிவா ..

    நன்றி நன்பா......

    ReplyDelete
  5. @ Mohamed.,

    // இது ரொம்ப கம்மி சார். 5 திர்ஹத்தை
    திருப்பி குடுங்க...... //

    சரி., சரி., அந்த 5 திர்ஹத்தை
    " மைந்தன் சிவாவுக்கு " Transfer பண்ணிடறேன்..

    @ சிவா.,

    // படங்கள் கண்ணை கவர்கின்றன பாஸ்...//

    கண்ணு கெட்டு போச்சுங்கறதை எவ்ளோ
    நாசூக்கா சொல்றீங்க..

    ReplyDelete
  6. @வெங்கட்

    ஆஹா.... U TURN அடிச்சு வந்து கும்முரீங்களே!!!!

    ReplyDelete
  7. கண்ணை கவரும் படங்கள் அருமை திறமையான பட pidippu

    ReplyDelete
  8. நான் அங்கு சென்றபோது மிகுந்த ஏமாற்றம் அடைந்தே நண்பா. அரைமணி நேர காத்திருப்பிற்கு பின்பு 5 நிமிட நடனமே காணக்கிடைத்தது. வந்திருந்த அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. மேலும் சிரிது நேரம் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் கலைந்துசென்றனர். பாடலும் அதற்கேற்ற தண்ணீர் நடனமும் கொள்ளை அழகு.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஃபைக்,
    //போட்டோக்கள் அனைத்தும் என்னால் எடுக்கப்பட்ட்வையே.....//--மாஷாஅல்லாஹ்..! அற்புதம்..! ஒவ்வொரு புகைப்படத்திலும் துபாயின் செல்வ வளமும் தங்களின் புகைப்படகலை திறமையும் சளைக்காது கடும் போட்டி போடுகின்றன சகோ.

    ReplyDelete
  10. படங்கள் அருமையா இருக்கு....

    ReplyDelete