இந்த மாத பிட் புகைப்பட போட்டியின் தலைப்பு, “சிவப்பு”. என்னிடம் இருந்த சிவப்பு நிறம் சார்ந்த போட்டோக்களை போட்டிருக்கிறேன். உங்கள் கருத்துகளையும் தெரிவுகளையும் எதிர் பார்க்கிறேன்.
எவராவது 18வது, 19வது புடிச்சிருக்குனு சொன்னீங்கன்னா...வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப் படும்.
1. மஸ்ஜிதுல் கிப்லதைன். சவூதி அரேபியா. |
2. என் பழைய வேலைத் தளம். - அபூதாபி |
3. இப்னு பதூதா மால் - ஜபெல் அலி-துபாய் |
4. இப்னு பதூதா மால் - ஜபெல் அலி-துபாய் |
5. ரொலக்ஸ் டவர் - டுபாய். (பழைய வேலைத் தளம்) |
6.அபூ தாபியின் ஒரு ஈச்ச மரம். |
7. தரை விரிப்பு. மதீனா முனவ்வரா மஸ்ஜிதில்.... - சவூதி அரேபியா |
8. புர்ஜ் கலீபா - டுபாய் |
9.அபூ தாபியின் ஒரு ஈச்ச மரம் |
10. ஒரு சந்தையில் கை பேசியால் எடுத்தது. - இலங்கை |
11. புர்ஜ் கலீபா - டுபாய் |
12. புர்ஜ் கலீபா - டுபாய் |
13. இது நம்ம Trade Mark. போட்டி’னு வந்துட்டா, இரத்தம் பார்க்காம போக மாட்டோமுள்ள... |
14. இது நம்ம ஊரு. கிராபிக்ஸ் இல்லை. கல்லின் இயற்கை நிறமே சிவப்பு |
15. ஒரு மாலை பொழுது- நுவரெலியா |
16.தரை விரிப்பு. மதீனா முனவ்வரா மஸ்ஜிதில்.... - சவூதி அரேபியா |
20 th picture Super :)
ReplyDeleteJust kidding
awesome collections.. keep it up
உங்க பழைய ஆபீஸ் முன்னாடி இருக்கிற பூ , அப்புறம் ஈச்ச மரம் ., அப்புறம் அந்த கல்லு ( அது அதிசயமா இருக்கு ) .. மூனும் ரொம்ப பிடிச்சிருக்கு :-)
ReplyDeleteஅபுதாபி பேரீச்சை பழக்கொத்து சூப்பர்.
ReplyDelete5th Picture is my Choice..
ReplyDeleteஎல்லா படங்களும் அருமை நண்பா,...
ReplyDeleteஅதில் 5ம் 9ம் என்னுடையா சாய்ஸ்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
@ கோமாளி செல்வா .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ asiya omar
ReplyDeleteநன்றி சகோ....
@ வெங்கட்
ReplyDeleteநன்றி தல....
@ ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteஅழைப்பை ஏற்று வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி...
15 வது சூப்பர்...
ReplyDeleteஇன்னும் போடுங்க தலைவரே