உலகிலுள்ள மிகப் பெரிய Shopping Mallகளில் இதுவும் ஒன்று. உலகின் அதி உயரமான கட்டிடமான Burj Khaleefaவிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. டுபாய் வருவோர் தவற விட முடியாத ஒரு இடமாக விளங்குகிறது. அது அறிந்தே, தனி Metro ரயில் நிலையமும் தனி பஸ் சேவையும் உண்டு. கிட்டத்தட்ட 4000இற்கு மேற்பட்ட கடைகளும் இன்னும் பல கேளிக்கை, பொழுது போக்கு, விளையாட்டு மையங்களும் அடங்களாக ஒரு மினி உலகமே உள்ளே அடங்கும்.
உள்ளே அமைக்கப் பட்டுள்ள ஒரு செயற்கை நீர் வீழ்ச்ச்சி |
1. Dubai Aquariam & Under Water Zoo
இதை ஒரு தனிப் பதிவாக இட நினைக்கிறேன்.
2. Dubai Ice Rink
இதில் பழக்கமுள்ளோர் விளையாடும் போது ஆச்சரியமாகவும் அழகாகவும் இருக்கும். ஆனால் பழக்கமில்லாமல் போய் வழுக்கி விழுபவர்களை பார்ப்பதே ஒரு தனி சுகம்.
3. KidZania
4. Reel Cinemas
5. At the Top Burj Khaleefa
Burj Khaleefa மேல் மாடிக்கு செல்ல டிக்கட் எடுக்குமிடம். இன்று எடுத்தால் அடுத்த வாரம்தான் போகலாம்.
6. Sega Republic
7. The Dubai Fountain
இதை பற்றி முன்னைய பதிவில் இட்டிருக்கிறேன். அதை படிக்க இங்கே கிளிக்கவும்
8. Gold Souk
இன்னும் பல ஆச்சரியங்கள் இதனுள்ளே!!!
புகைப்படங்கள் அனைத்தும் என்னால் "கிளிக்"கப்பட்டவை
உள்ளே அமைக்கப் பட்டுள்ள ஒரு செயற்கை நீர் வீழ்ச்ச்சி |
முற்பகுதியில் உள்ள அழகிய நீர்தடாகம் |
முற்பகுதியில் உள்ள அழகிய நீர்தடாகம் |
படங்கள் அழகு..:)
ReplyDeleteபடங்களைக் கிளிக்கியவரை ஏன் ஒரு படத்திலும் காணோம்..:P
///படங்களைக் கிளிக்கியவரை ஏன் ஒரு படத்திலும் காணோம்..:P //
ReplyDeleteதன்னடக்கம்.. நமக்கு விளம்பரம் பிடிக்காது..ஹி..ஹி..
என்ன தம்பி துபாய் மால ஒரு ரவுண்டு சுத்திட்ட போல இருக்கு..!!! போட்டோஸ் எல்லாமே அருமை...!
ReplyDeleteகண்ணை கவரும் படங்கள் உங்கள் கைவண்ணம் அழகு
ReplyDeleteசிறந்த புகைப்பட கலைஞர் துபாயில் ஒளிந்துளார்
என்ன தம்பி துபாய் மால ஒரு ரவுண்டு சுத்திட்ட போல இருக்கு..!!! போட்டோஸ் எல்லாமே அருமை...!
ReplyDelete@ dheva
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ யாதவன் said...
ReplyDelete// கண்ணை கவரும் படங்கள் உங்கள் கைவண்ணம் அழகு //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//என்ன தம்பி துபாய் மால ஒரு ரவுண்டு சுத்திட்ட போல இருக்கு..!!! போட்டோஸ் எல்லாமே அருமை...!//
தேவா அண்ணன் பதிவ காப்பி பண்ணி போட்டீன்ங்க.. பொறுத்துக் கொண்டோம். இப்போ, Commments'ஐயுமா???? முடியல....
Hey,,,,,, yaroo neengaa "thupaai....." ponathaha sonnanga ippathaane nambinen, aama brother! photos ellam entha website la edutheenga nu sollalamaa? arumai bro arumai..... antha kaalathula paatti vada sutta katha poyiee.... faaique vada sutta katha nu ellaam pesikkiraanga....... soooooooper dooooooooooooper bro neenga.............................................. keep it up.......................................... naan yar nu therinchirukkume..........
ReplyDelete@ Anonymous
ReplyDeleteyaaru thambi neeenga.. dhil iruntha sontha pear'la vara veandiyathuthaane!!!! pichchu poaduvean pichchu....
துபாய் மீது இருந்த ஈர்ப்பு எல்லாம் கடன் வாங்கிய பணத்தில் கட்டியது என்று தெரிந்தவுடன் சுத்தமாக போய்விட்டது! படங்கள் அழகாக இருக்கின்றன..
ReplyDelete// படங்களைக் கிளிக்கியவரை ஏன்
ReplyDeleteஒரு படத்திலும் காணோம்..:P //
அதானே..!! துபாய் மால்ல நீங்க Duty-ல
இருக்கும் போது ( நைட் வாட்ச்மேன் )
அதை அப்படியே ஒரு போட்டோ க்ளிக்
பண்ணி போட வேண்டியது தானே..!?
போட்டோஸ் எல்லாம் அருமை..
ReplyDeleteஉங்கள் நண்பரின் கேமராவில் கண்ணை
மூடிட்டு க்ளிக் பண்ணினாலும் படம்
சூப்பரா வரும்னு நீங்க சொன்னப்ப
நான் நம்பலை.. ஆனா இப்ப நம்பறேன்..