இந்த மாத பிட் (Pit Photography in Tamil) புகைப்பட போட்டியின் தலைப்பு “உடைகள்”. என்னிடமிருந்த ஒரு சில புகைப்படங்களில் சல்லடை போட்டு தேடி வடித்தெடுத்து உங்கள் தேர்வுக்கு விட்டுள்ளேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
அனேகமானவை பொறுத்தமில்லாதவையாக கூட இருக்கலாம். அதற்காக கெட்ட வார்த்தையெல்லாம் பாவிக்க கூடாது. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்......
அனேகமானவை பொறுத்தமில்லாதவையாக கூட இருக்கலாம். அதற்காக கெட்ட வார்த்தையெல்லாம் பாவிக்க கூடாது. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம்......
1. திருகோணமலை கடற்கரயில்....... |
2. இராக் பஸ்ரா நகரத்தில்...... |
3. திருகோணமலை கடற்கரயில்....... |
4. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்... |
5. இராக் பஸ்ரா நகரத்தில்...... |
5. Adams peak போய் திரும்புகையில்...... |
6. Adams peak போய் திரும்புகையில்...... Hatton - Nawalapitiya road |
7. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்... |
8. இராக் பஸ்ரா நகரத்தில்...... |
9. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்... |
10. மக்கா நகரத்தில் ...... (Near to Jabalur Rahma) |
11. எந்தன் சொந்த ஊரில்...ஒரு விடு முறையில்... |
12. நுவரெலியா, அம்பேவலையில்...... |
முதல் மழை?
ReplyDelete3 சுட்டிகள் ஃபோட்டோ டாப்
ReplyDeleteபிளாக்கர் கொஞ்சநாளாக முடங்கிவிட்டது அதனால் உடனடியாக வரமுடியவில்லை
ReplyDeleteசொந்த மண்ணில் எடுத்த படம் கவருகிறது
good photos....
ReplyDeletesee below web for more photos like yours..
www.spicx.com
படங்கள் எல்லாமே நல்லா இருக்கு.
ReplyDeleteNalla pugai padam nanbaa
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை.ஏழாவது புகைப்படம் அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteகுழந்தைகளோடு, குழந்தைகளாக மாறும் ஐடியா....
ReplyDeleteஹி.....
இயற்கையை ரசிக்கத் தெரிந்த மனுசன் என்பதற்கு இப் ப்டங்களே சாட்சி.
படங்கள் நல்லா இருக்கு.. ஆனா
ReplyDeleteதலைப்புக்கு பொருத்தமா இருக்குற மாதிரி
எனக்கு தோணலை. இருந்தாலும் Try
பண்ணுங்க.. All the Best.!
மே 15 தான் கடைசி தேதி..
சீக்கிரம் அனுப்புற வழியை பாருங்க.
படங்கள் நல்லா இருக்கு.. ஆனா
ReplyDeleteதலைப்புக்கு பொருத்தமா இருக்குற மாதிரி
எனக்கு தோணலை. இருந்தாலும் Try
பண்ணுங்க.. All the Best.!
மே 15 தான் கடைசி தேதி..
சீக்கிரம் அனுப்புற வழியை பாருங்க. //
Venkat ROFL.............
Onga moonchi illatha naala photos nalla irukku......................... but one photo.........................................
ReplyDelete