நாம் கம்ப்யூட்டரில் மென்பொருட்களை Install செய்து விட்டு அதன் Setup.exe Fileஐ இடப் பற்றாக்குறையை எண்ணி அழித்து விடுவது வழக்கம். எப்பொழுதாவது, நண்பர்கள் கேட்கும் போதோ, நமக்கு தேவை ஏற்படும் போதோ அந்த மென் பொருளுக்காக அலைய வேண்டி இருக்கும். இது நம் ஒவ்வொருத்தரின் அனுபவத்திலும் கட்டாயம் நடந்திருக்கும். அந்த நேரங்களில் நாம் Install செய்த மென்பொருளையே Setup.exe Fileஆக (மென் பொருளாக) மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று நினைப்பதுண்டு.
நாம் எதை Install செய்திருக்கிறோமோ, அதை Setup.exe Fileஆக மாற்ற ஒரு வழி உண்டு. அதற்காக பணம் செலவளிக்க தேவை இல்லை. உங்கள் எல்லா கம்ப்யூட்டரிலும் நாம் ஃபைல்களை சுருக்க, விரிக்க பயன்படுத்தும் WinRAR எனும் மென்பொருளாகும்.
WinRAR Software தரவிறக்க இங்கே கிளிக்குங்கள்.
இந்த மென்பொருளை கம்ப்யூட்டரில் பதிந்த பின் நமக்கு எந்த மென்பொருளை Setup.exe Fileஆக மாற்ற வேண்டுமோ அந்த பைல் மீது Right Click செய்து, "Add to Archive" என்பதை கிளிக்க வேண்டும்.
"Add to archive"ஐ கிளிக்கியதும் கீழுள்ளவாறு ஒரு Window திறக்கும்.
மேலுள்ள Window'இல் "general" Tabஇல் படத்தில் காட்டியுள்ளது போல் “Create SFX Archive" என்பதை தெரிவு செய்து "OK" ஐ தெரிவு செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் நீங்கள் தெரிவு செய்த இடத்தில் உருவாக்கப் பட்டு விடும்.
படத்தில் உள்ளது போல “Advanced"என்பதை தெரிவு செய்து பாஸ்வேர்ட்’ம் குடுக்கும் வசதியும் இதில் உண்டு.
இந்தப் பதிவை படித்துவிட்டு நன்பர் ஞானசேகர் (புரியாத கிறுக்கல்கள்) சொன்ன கருத்து.
--
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
வலைத்தளம் : http://gsr-gentle.blogspot.com
(மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான். வெற்றி நேரமல்ல)
நன்றி திரு. ஞானசேகர்.
நாம் எதை Install செய்திருக்கிறோமோ, அதை Setup.exe Fileஆக மாற்ற ஒரு வழி உண்டு. அதற்காக பணம் செலவளிக்க தேவை இல்லை. உங்கள் எல்லா கம்ப்யூட்டரிலும் நாம் ஃபைல்களை சுருக்க, விரிக்க பயன்படுத்தும் WinRAR எனும் மென்பொருளாகும்.
WinRAR Software தரவிறக்க இங்கே கிளிக்குங்கள்.
இந்த மென்பொருளை கம்ப்யூட்டரில் பதிந்த பின் நமக்கு எந்த மென்பொருளை Setup.exe Fileஆக மாற்ற வேண்டுமோ அந்த பைல் மீது Right Click செய்து, "Add to Archive" என்பதை கிளிக்க வேண்டும்.
இங்கு என் கணணியில் பதிந்துள்ள NHM Writter"ஐ மீண்டும் மென்பொருளை மாற்றப் போகிறேன். |
மேலுள்ள Window'இல் "general" Tabஇல் படத்தில் காட்டியுள்ளது போல் “Create SFX Archive" என்பதை தெரிவு செய்து "OK" ஐ தெரிவு செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் நீங்கள் தெரிவு செய்த இடத்தில் உருவாக்கப் பட்டு விடும்.
படத்தில் உள்ளது போல “Advanced"என்பதை தெரிவு செய்து பாஸ்வேர்ட்’ம் குடுக்கும் வசதியும் இதில் உண்டு.
இந்தப் பதிவை படித்துவிட்டு நன்பர் ஞானசேகர் (புரியாத கிறுக்கல்கள்) சொன்ன கருத்து.
நானும் இரண்டு மென்பொருளை உபயோகித்து பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது ஆனால்
இதில் ஒரு பிரச்சினை வரக்கூடும் அதாவது சில மென்பொருள்கள் நாம் பதிகிற
இடத்திலேயே மொத்த பைல்களையும் வைப்பதில்லை சில காமன் பைல்களை விண்டோஸ்
போல்டரில் வைத்து விடும் அந்த மாதிரியான மென்பொருளாக இருக்கும் பட்சத்தில்
இந்த முறை பலனலிக்காது.மேலும் vb அடிப்படையான மென்பொருள்கள் நிச்சியம் இந்த
பிரச்சினையை சந்திக்கும் .
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
வலைத்தளம் : http://gsr-gentle.blogspot.com
(மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான். வெற்றி நேரமல்ல)
நன்றி திரு. ஞானசேகர்.
தேவையான தகவல். நன்றி.
ReplyDeleteஇடம் மாறி வந்திட்டானோ எண்டு பாத்தன்
ReplyDeleteஅட நாம ஆளு
நல்ல தகவல்....
ReplyDeleteமிக்க நன்றி...!!!
தலைப்பில் உள்ள எழுத்துக்கள் சரிதானா? :)
பயனுள்ள தகவல் ..வாழ்த்துக்கள் நன்றி சகோ
ReplyDeleteஇதென்ன புதுசா நல்ல பதிவெல்லாம்
ReplyDeleteஎழுதற கெட்ட பழக்கம்..?
வாழ்த்துகளுடன் நன்றி
ReplyDeleteஞானசேகர் நாகு
நல்ல தகவல்..என்ன பாஸ் தமிழ் மணம் இணையுதில்ல ?
ReplyDelete@ கார்பன் கூட்டாளி said...
ReplyDelete///தேவையான தகவல். நன்றி.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே
@ கவி அழகன் said...
ReplyDelete////இடம் மாறி வந்திட்டானோ எண்டு பாத்தன்
அட நாம ஆளு///
இந்த லொல்லு`தானே வேணாங்குரது....
நன்றி பாஸ்...
@ ரியாஸ் அஹமது said...
ReplyDelete/// பயனுள்ள தகவல் ..வாழ்த்துக்கள் நன்றி சகோ///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே
வெங்கட் said...
ReplyDelete/// இதென்ன புதுசா நல்ல பதிவெல்லாம்
எழுதற கெட்ட பழக்கம்..?///
இப்படி எழுதினாலாவது 5,6 ஓட்டு தேருதானு பாக்காத்தான்....
ஜிஎஸ்ஆர் said...
ReplyDelete///வாழ்த்துகளுடன் நன்றி///
மீண்டும் நன்றி..
@ மைந்தன் சிவா said...
ReplyDelete/// நல்ல தகவல்..என்ன பாஸ் தமிழ் மணம் இணையுதில்ல ?///
அதுதன் எனக்கும் புரியுதில்ல..
வருகைக்கு நன்றி
Faaique'a FAQ...நல்லாயிருக்கா..?
ReplyDeleteபயனுள்ள தகவல் ..வாழ்த்துக்கள் ...
நானும் ஆரம்பத்துல இதுப்போலதான் செய்தது.ஆனால் பெரிய சாஃப்ட்வேர் எதுவும் முழுமையா கிடைக்கல. சில dll ஃபைல்கள் மிஸ்ஸிங் எர்ரர் காட்டுது :-)
ReplyDeleteசிறிய எம் பி வகைகளுக்கு இது ஓக்கே :-)
மச்சி, புதுத் தகவலாக இருக்கே.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி மச்சி,
சத்தியமா இன்று வரை, எனக்கு இன்ஸ்டோல் பண்ணிய மென்பொருளை மீண்டும் பழைய உருவிற்கு மாற்றும் வழி முறை தெரியாது.
தமிழ் மணம் இணையாததற்கான காரணம்,
ReplyDeleteஉங்கள் டாஷ்போர்ட்டின் செட்டிங்ஸிற்கு வந்து,
Feed Settings என்பதைக் கிளிக் செய்து,
Post Feed URL என்பதை வெறுமையாகவும்,
Blog feed URL இனை, வெறுமையாகவும் (EMPTY) OR BLANK ஆகவும் வைத்திருந்து இணைத்துப் பாருங்க.
தமிழ் மணம் இணையும்,.
சார் நீங்க சொன்ன இந்த தகவல் முக்கியம் இல்லாத மென்பொருளை மட்டுமே மாற்ற இயலும் [ அப்போ இது வேஸ்ட் தானே ]
ReplyDeleteகுட் ஷேர்
ReplyDelete@ Reverie said...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே
@ஜெய்லானி said...
ReplyDelete/// நானும் ஆரம்பத்துல இதுப்போலதான் செய்தது.ஆனால் பெரிய சாஃப்ட்வேர் எதுவும் முழுமையா கிடைக்கல. சில dll ஃபைல்கள் மிஸ்ஸிங் எர்ரர் காட்டுது :-)
சிறிய எம் பி வகைகளுக்கு இது ஓக்கே :-)///
இந்த முறையில் நான் Auto CAD, பெரிய அள்வுடைய gamesகளைஉம் .exe பைலாக மாற்றி இருக்கிறேன். நன்றாகவே வேலை செய்தது,..
@ நிரூபன் said...
ReplyDeleteமுயற்சி செய்கிறேன்.. கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி..
@ கதிர்காமலோகம் said...
ReplyDelete////சார் நீங்க சொன்ன இந்த தகவல் முக்கியம் இல்லாத மென்பொருளை மட்டுமே மாற்ற இயலும் [ அப்போ இது வேஸ்ட் தானே ]/////
இந்த முறையில் நான் Auto CAD, பெரிய அள்வுடைய gamesகளைஉம் .exe பைலாக மாற்றி இருக்கிறேன். நன்றாகவே வேலை செய்தது,
சிரியது,ம் பெரியது என்றில்லை நன்பரே,,, உங்களுக்கு தேவையான ஏதோ ஒரு மென்பொருள் இந்த முறையில் கிடைக்குமாயின் அது போதும்...
@ சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete///குட் ஷேர்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பரே
அன்புடன் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு
நல்ல தகவல்... ஆனால் மிகப்பெரிய ஃபைல் களுக்கு உதவாது என நினைக்கிறேன். இருப்பினும் சிலதுக்கு உதவுதே அதுவே போதும். நன்றி நண்பரே.
ReplyDeleteஏம்பா நம்ம பதிவ திருடலயே?
ReplyDeletehttp://nimzath.blogspot.com/2010/08/winrar_30.html