Monday 8 August 2011

PIT புகைப்ப்ட போட்டி - August

இந்த மாத (August) PIT Photography  போட்டிக்கான தலைப்பு “சோகம்”. என்னிடமிருந்த போட்டோக்களில் ஒரு சிலதை தேடிப் பொறுக்கி எடுத்து அதில் ஒன்றை அனுப்ப முடிசெய்திருக்கிறேன். தெரிவு உங்கள் கையில்.....

உங்களுக்கு பிடித்த (தலைப்புக்கு பொறுத்தமான) போட்டோவை சொல்லவும்.

எல்லாமே நல்லா இருக்கு`னு சொல்லிராதீங்க... (அதுக்கெல்லாம் சான்சே கிடையாது ..Don't Worry)

சில வேளை தலைப்புக்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம். So, மன்னிச்சூ............


1. நம்ம ஊரு

2. ஆடு (பொது அறிவுக்காக..)

3. குளிர் காலத்தில் ஒரு நிர்வாண மரம்

4. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

5. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

6. இழையுதிர் காலம்.. - நுவரெலிய வீதியில்...

7. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

8. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

9. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

10. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

11. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

12. இலங்கையின் அம்பேவல பண்ணையில்..

13. நம்ம ஊரு...

14. குளிர் காலத்தில் ஒரு நிர்வாண மரம்

15. டுபாய்`இல் கட்டுமானப் பணியில் காயத்திற்குள்ளான நிலையில் ஒரு சைனாக் காரர்

16. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

17. டுபாய் கட்டுமானத் துறைத் தொழிளாளி

18. அடம்பிடிக்கும் சிறுவன்


11 comments:

  1. எல்லாம் சுப்பர் ஆன எனக்கு 12. இலங்கையின் அம்பேவல பண்ணையில்.. ரொம்ப பிடித்திருக்கு!!

    ReplyDelete
  2. 16 சரினு தோனுது.. இயற்கைக் காட்சிலாம் எப்படி நாம் சோகம்னு சொல்ல முடியும் ?

    ReplyDelete
  3. வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
    முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

    ReplyDelete
  4. 8 பொருத்தமாக இருக்கும்... படங்கள் அனைத்து நல்லாயிருக்கு

    ReplyDelete
  5. 3 8 11 15

    நல்லா இருக்கு :) அதுல 3 15(பரிதாபமா இருக்குன்னாலும்) சூப்பர்

    ReplyDelete
  6. 13
    அவுக ஊர்ல தான் தற்கொல பண்ணிப்பாரோ? அதுவும் தற்கொல பண்ண போறப்ப்ப என்னா போஸூ? என்னா போஸு? :)

    ReplyDelete
  7. அதுக்குள்ளையும் இந்த போட்டோவ வேற யாராவது சுட்டுட்டாங்கன்னா என்னா பண்ணுவீங்க? ஏன்னா ஏற்கனவே பாதி போட்டோ என் சிஸ்ட்டத்துக்கு வரேன்னு அடம்பிடிச்சதுனால கூடிட்டு வந்துட்டேன் :)

    ReplyDelete
  8. முதல் தமிழ்மணம் :) எல்லா படங்களும் அருமை....

    திறமைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. closing date முடிந்துவிட்டதென்றாலும் பரவாயில்லை.. அநேகமான photoes தலைப்புக்கு பொருத்தமா இருந்தாலும், படம் 9 மிகவும் உணர்வு பூர்வமானதாக இருக்கு. அந்தப் பெரிய இடத்தில் தனிமையில் இருக்கும் ஒரு ஆடும் அதன் கண்களில் தெரியும் ஏக்கமும் உண்மையில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. அது சரி, உங்க ஊரு சூப்பரா இருக்கே,.. எந்த ஊருங்க?

    ReplyDelete