Friday 3 June 2011

ஐந்து



அப்போ முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்,
(நீ முதலாம் வகுப்பு படிச்சியா???, 
இப்படியெல்லாம் சொன்னா,
நீ படிச்சிருக்கெ’னு நம்பிருவோமா’னு
வர்ர கமெண்ட்ஸ் வரவேற்கப்படுகிறது)
இஸ்லாம் பாட ஆசிரியர் பாடப் புத்தகத்தை கொடுத்து 
வாசிக்க சொல்ல, ஒருவன்
‘இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து
என்பதை
“இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து’னு 
வாசிச்சிட்டான்.
நாம அப்பவே ரொம்ப புத்திசாலி என்பதால (இப்பவும்தான்)
‘டேய்!! அது ஜந்து இல்லடா.. ஐந்து’னு
சொல்லிக் கொடுக்க பக்கத்துல இருந்த 
ஒரு முந்திரிக் கொட்டை 
“இல்ல சார், புத்தகத்துலயே ஜந்து’னு தான் போட்டிருக்கு’னு 
சொந்த செலவுல சூனியம் வைக்க,
நாம் இதைக் கேட்டு விட்டு சும்மாவா இருந்திருப்போம். 
பிற்காலத்தில் அந்த பையனுக்கு ‘ஜந்து’னு பட்டம் குடுத்து
அதை சொல்லும் போதெல்லாம் 
அவனிடம் கடி வாங்கியது வேறு கதை

12 comments:

  1. ///அந்த janthu neengkathaana boss. ///

    ஆஹா!!! அதிகாலைலயே கடிக்க ஆரம்பிச்சுடானுங்களே!!!!

    ReplyDelete
  2. பாஸ்...ஜந்து பற்றி ஒரு ஜந்து விளக்கம் கொடுத்திருக்கிறீங்க...

    பட்டம் சூட்டுவதில் ரொம்ப கில்லாடியா இருப்பீங்க போல இருக்கே.

    ReplyDelete
  3. " ஜ " & " ஐ " இது ரெண்டும்
    வேற வேறயா..? அவ்வ்வ்வ்வ்..!!

    ReplyDelete
  4. ///பட்டம் சூட்டுவதில் ரொம்ப கில்லாடியா இருப்பீங்க போல இருக்கே.///
    காலேஜ்’ல பாதி பேருக்கு நாமதான் பட்டம் சூட்டு விழா நடத்தினோமுள்ள....

    ReplyDelete
  5. ////" ஜ " & " ஐ " இது ரெண்டும்
    வேற வேறயா..? அவ்வ்வ்வ்வ்..!! ///
    ஆஹா!!! இதுக்கு அந்த ஒன்னாம் வகுப்பு ஃபிரண்ட்’ஏ பரவாயில்ல போல இருக்கே!!!!

    ReplyDelete
  6. நான் கேக்க நெனச்சதை வெங்கட் கேட்டு வச்சாரே?

    ReplyDelete
  7. @"என் ராஜபாட்டை"- ராஜா said...

    Unka nike name ena?///

    ரத்தக் களரி...

    ReplyDelete
  8. //ரத்தக் களரி..//
    avlo adiya vaangi irukeenga??? :O

    ReplyDelete