இங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.
Sunday, 12 June 2011
PIT புகைப்ப்ட போட்டி - June
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுச்சு.
இந்த மாத (June 2011) PIT போட்டிக்காக "பூ" என்ற தலைப்பில் நான் அனுப்பிய போட்டோ.
மாப்பிளை, இதில மொக்கை ஏதும் இல்லைத் தானே...
ReplyDeleteபடம் அருமையாகத் தான் இருக்கு. வாழ்த்துக்கள் மாப்பு
படம் கலக்குது வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்ன பூ இது ?
ReplyDelete......ப்பூ!
ReplyDeleteஇன்று எனது வலையில்
ReplyDeleteசிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது
Nice photo brother
ReplyDeleteபடம் செம .வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லா இருக்கு படம்!
ReplyDelete