இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணத்தை (15-06-2011/16062011) நேற்று பார்க்கக் கூடிய சந்த்தர்ப்பம் கிடைத்தது. நான் கிளிக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு……
படங்கள் அனைத்தும் குவைட் எல்லையில் இருந்து எடுக்கப்பட்டவை. இதில் குறிப்பிட்டுள்ள நேரங்கள் அனைத்தும் குவைட் நேரமேயாகும்.
![]() |
9.45 PM |
![]() |
9.55 PM |
![]() |
10.08 PM |
![]() |
10.12 PM |
![]() |
10.30 PM |
![]() |
10.18 PM |
![]() |
10.20 PM |
![]() |
10.22 PM |
![]() |
10.26 PM |
![]() |
10.40 PM |
![]() |
11.15 PM |
![]() |
10.49 PM |
![]() |
10.50 PM |
![]() |
11.00 PM |
![]() |
11.30 PM |
![]() |
11.12 PM |
![]() |
11.56 PM |
![]() |
11.58 PM |
![]() |
12.06 AM |
![]() |
12.17 AM |
![]() |
12.20 AM |
![]() |
12.32 AM |
![]() |
12.42 AM |
![]() |
12.45 AM |
![]() |
12.50 AM |
![]() |
12.57 AM |
![]() |
01.03 AM |
![]() |
01.05 AM |
படங்கள் அனைத்தும் அருமை..
ReplyDeleteசந்திரனின் bottom left முதல் மறைக்க ஆரம்பித்து.. top right ல் முழுவதுமாக மறைத்தது சரி..
ஆனால்... அதெப்படி.. central left முதல் தேய ஆரம்பித்து.. central right வழியாக முடிகிறது இந்த கிரகணம் ?
ஆங்கில மாறியது எப்படி / ஏனோ ?
Faaique,
ReplyDeleteVery nice photographs. I really appreciate for the effort which took your 3+ hours hard work. I couldn't able to sit and shoot after half stage of the eclipse.
Good pictures too. U can improve on ur skills. Read a lot in the net about photography and u must practice the same.
Best Wishes.
@ Madhavan Srinivasagopalan said...
ReplyDelete///படங்கள் அனைத்தும் அருமை..///
நன்றி
///சந்திரனின் bottom left முதல் மறைக்க ஆரம்பித்து.. top right ல் முழுவதுமாக மறைத்தது சரி..
ஆனால்... அதெப்படி.. central left முதல் தேய ஆரம்பித்து.. central right வழியாக முடிகிறது இந்த கிரகணம் ?///
காரணம் தெரியவில்லை... போட்டோ எல்லாமே ஒரே இடத்தில் இருந்து எடுத்தவைதான்...
@ Naufal MQ said...
ReplyDelete////Good pictures too. U can improve on ur skills. Read a lot in the net about photography and u must practice the same.///
Yes, I'm reading each articles in PIT.
மும்பையில் இரவு 11மணிமுதல் பார்க்கமுடியும்னு சொன்னா. ஆனா செமை மழை எதுவும் பாக்கமுடியலெ. உங்க பதிவு மூலமா பாக்க கிடைச்சது.
ReplyDelete@ Lakshmi said...
ReplyDelete///மும்பையில் இரவு 11மணிமுதல் பார்க்கமுடியும்னு சொன்னா. ஆனா செமை மழை எதுவும் பாக்கமுடியலெ. உங்க பதிவு மூலமா பாக்க கிடைச்சது.////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.....
மிகவும் தத்ரூபமான படங்கள் நன்றிகள்..
ReplyDeleteGreat work Mohamed. Thanks!!
ReplyDeleteGreat work Mohamed. Thanks!!
ReplyDeleteExcellent work done.. congrats bro...
ReplyDeleteபடங்கள் அருமை..
ReplyDeleteஒரு நிலாவ ஒழுங்கா படம் பிடிக்க
ReplyDeleteதெரியல.. நடுவில சில போட்டோஸ்
கருப்பா வேற இருக்கு..
கடைசி படத்துல மட்டும் தான்
சந்திரன் முழுசா தெரியுது..
:-)
VERY NICE PHOTOS
ReplyDeleteகுட்
ReplyDeleteநல்ல பதிவு நண்பா
ReplyDelete//ஒரு நிலாவ ஒழுங்கா படம் பிடிக்க
ReplyDeleteதெரியல.. நடுவில சில போட்டோஸ்
கருப்பா வேற இருக்கு..
கடைசி படத்துல மட்டும் தான்
சந்திரன் முழுசா தெரியுது..
//
unga orutharukku dhaan boss photography pathi nalla theriyudhu :D
neenga edhum class edukureengala??
naan join panikuren :D
good pics dude
ReplyDeleteAmazing......
ReplyDelete