நாமளே ஒதுங்கிப் போனாலும் சும்மா விட மாட்டான்ங்க போலிருக்கு...
செவ்வனே`னு போனவன கூப்பிட்டு தலைய தடவி குட்டுரானுங்க...
Bike'க்கு Petrol போடலாம்னு Petrol Shed'க்கு போனேன்....
அங்க வேல செய்யுர தமிழ் பையன் என்ன பாத்து சிங்களத்தில்...
தம்பி!! நீங்க இங்கிலாந்து கிரிக்கட் டீம்`ல இருக்குற "மொயின் அலி" (Moil Ali) மாதிரி இருக்கீங்கண்ணே.... அப்டீன்னு சொல்ல... ஆகா நம்மள கலாய்க்கிறானோ?? அப்டீன்னு யோசிக்கும் போதே
பக்கத்தில் இருந்த சிங்கள பையன் ஆமா... நீங்க சரியா... அப்டித்தாண்ணே இருக்கீங்க`னு சொல்ல நானே என்னைப் பார்த்து பெருமையாக சிரித்துக் கொண்டேன்.
அதோடு இடத்தை காலி பண்ணியிருக்கணும். ஆனா... பயலுக இன்னும் நம்மளை புகழுவானுங்க... அதையும் கேட்டுட்டே போயிடலாம்`னு கொஞ்சம் பேச்சுக் குடுத்தேன்...
சிங்களப் பையனைப் பார்த்து,
டேய் தம்பி!! நான் உண்மையிலேயே உனக்கு மொயின் அலி" (Moil Ali) போலவா இருக்கேன்???
ஆமாண்ணே!! அவரே மாதிரிதான் இருக்கீங்க...
உனக்கு அந்த ஆள தெரியுமா??? நல்லா பாத்திருக்கியா???
எப்படிண்ணே தெரியாம போகும்??? அவரு எவ்வளவு பெரிய பாக்ஸர்... (Boxer).
என்னது பாக்ஸரா??? தம்பி நீ யாரச் சொல்றே???
அந்த அமெரிக்கன் பாக்ஸர்(Boxer)`தானே!!! கருப்பா... குண்டா... முட்டக் கண்ணா இருப்பாரே!!! அந்த முகம்மத் அலி (Mohamed Ali)`ய எனக்குத் தெரியாதா???
கிர்ர்ர்ர்ர்.......
கிரிக்கட் பாக்காத பசங்களோட பேசினது ரொம்ப தப்பாப் போச்சே!!!!!!
கிர்ர்ர்ர்ர்..........

Moin Ali |

Muhammad Ali |
கிர்ர்ர்ர்ர்..........
No comments:
Post a Comment