கொஞ்ச நேரத்துல வெளியுல ஒரே சத்தம். என்னடா’னு பார்த்தா, எவனோ கள்ளன் புகுந்துட்டானாம். சரி நாமளும் வெளிய போயி பாக்கலாம்’னு வெளில வந்தா ஒரே இருட்டு. அந்த நேரம்தான் அந்த கொடூர அசம்பாவிதம் நடந்தது.
இருட்டுல தடமாறிட்டு இருக்கேன், எதோ ஒரு உருவம் என்னை நோக்கி வேகமாக வந்து என் ஆட்காட்டி விரலை கடித்துபிடித்து விட்டது. கடின்னா செம கடி.. நானும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ கத்தினேன், கதறினேன். விடவே இல்ல.
அப்போத்தான் மனசுல பட்டது, அந்த நேபாளி பயபுள்ளயாத்தான் இருக்கும்னு.. டேய்!! ராஜேஸ் கைய விட்ரா’னு கத்திகிட்டே என்னால முடிந்த மட்டும் பலமாக 7,8 உதை குடுத்தேன். என் உதை தாங்க முடியாம அவனும் விரல விட்டுட்டான். ”நாங்கெல்லாம் மிகப் பெரிய ரவுடியாச்சே... எங்க கிட்டயேவா....” அப்டின்னு எனக்குள்ள ஒரே சந்தோசம்.
அப்புறம்தான் பாக்குறேன், கட்டில்ல இருந்துகிட்டு இருக்கேன். ஆஹா!!! கட்டில்ல இருந்த மாதிரியே தூங்கிட்டேனா??? நான் கண்டது கனவா??? அப்போ இவ்ளோ நேரம் நான் உதைத்தது?? அவ்வ்வ்வ்.... கட்டில்ல உள்ள இரும்பு கம்பிக்கா???? காலெல்லாம் ஒரே வலி. விரல கடிச்சது????? அடப்பாவமே.. விரல் என் வாய்க்குல இருக்கு.... அப்போ என் விரலை கடி கடி’னு கடிச்சதும் நானேதானா??? என்ன கொடும இது??????
புது புது ட்ரெண்டுல வந்து பல்பு தாரானுங்கப்பா.... இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்க வழியே இல்லயா?????
தமிழ் 10’இல் யாராவது இணைத்துடுங்க... ப்லீஸ்...
ReplyDeleteஹ ஹ கனவா
ReplyDeleteoru padaippali ippadi alaya koodaathu.... en kenchura????
ReplyDelete@ மதுரன் said...
ReplyDelete/// ஹ ஹ கனவா//
ஆமாங்க.. கனவேதான்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ NAAI-NAKKS said...
ReplyDelete// :)//
:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//புது புது ட்ரெண்டுல வந்து பல்பு தாரானுங்கப்பா.... இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்க வழியே இல்லயா?????
ReplyDelete/
எங்க mind வாய்ஸ் இதுதான்
அன்புடன்
ராஜா
நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.
கவுண்டமணி ரேஞ்சுக்கு போயிடுவீங்க போலிருக்கே
ReplyDeleteசூப்பர்!
ReplyDeleteஅப்புறம் பாஸ், அந்த டுபாய் பொண்ணுங்க பத்தின பதிவு போடலையா? :-)
Pl check your Spam Folder...
ReplyDeleteI TRIED TO LAUGH BUT I AM NOT
ReplyDelete