மலையாளிக்கு கெட்டது நடந்தா, அதுல் அதிகமா சந்தோசப்படுரவன் தமிழந்தான். அந்த சந்தோசத்தை கொண்டாட வந்த அனைவரும் வருக... வருக....
அபூ தாபியில் ஒரு மைத்துனர் இருக்க, அவரை அடிக்கடி பார்க்க போவது வழக்கம். (ஓ.சி சோத்துக்கு என்னமா அலையுரான்யா...???)
ஒரு நாள் (வார்த்துல ஒரு நாள்’னு சொல்லு) அவர் தங்கியிருந்த அறைக்கு போன போது, அவரது நன்பர் ஒருவர் பீரோவைத் திறந்தவர் ( நீ போயிருந்ததால, பீரோவுக்கு Double lock போடிருப்பனுங்களே!!) அதிர்ச்சியுடன் “ பீரொவுக்குள்ள 4, 5 மலையாளி’னு சத்தம் போட, ’அடப்பாவி மலையாளிகளா???? பீரோவுக்குளுமா இருக்கீங்க’னு (அங்கு டீ கடையும் வைக்க முடியாதே!!!) எனக்கு அதிர்ச்சி தாங்க முடியல.. அதைக் கேட்ட இன்னொரு நன்பர், 2 நாளுக்கு முன்னாடிதான் என் பெட்டியை சுத்தம் பண்ணினேன், இன்று பார்த்தால் அதிலும் மலையாளி, எவ்வளவு மருந்து அடிச்சாலும் வந்துர்ரானுங்க’னு இன்னும் அதிர்ச்சியளித்தார்.. நம்பாமல் இருக்கவும் முடியல, ஏன்னா, மலையாளிங்க அதற்குள்ளும் இருந்த்தாலும் இருப்பானுங்க... ஆனாலும் மருந்து அடிச்சு விரட்டுர அளவுக்கு வளந்துட்டானுங்களா???
எனக்கு அதிர்ச்சி தாங்க முடியல... அவர்கள் ஓரளவு பழக்கம் உள்ளவர் என்பதால வெக்கத்த விட்டு (அதுதான் எப்பவோ கப்பலேறிடுச்சே!!!!)கேட்கவும் முடியல.. மைத்துனர் வந்ததும் மெதுவாக அவரிடம் விஷயத்தை கேட்க, சிரித்தவாறே பதில் சொன்னார்..
”அமீரகத்துல மலையாளிகளுக்கு Equalஆ கரப்பான் பூச்சியும், கரப்பான் பூச்சுக்கு Equal'ஆ மலையாளியும் அதிகரித்துப் போய் இருப்பதால, நாம கரப்பானுக்கு மலையாளி’னு செல்லமா கூப்பிடுறோம்.”
![]() |
மிஸ்டர் மலையாளி |
ஆஹா!!! இதுவும் சரியாதானுள்ள இருக்கு’னு, இன்றுவரை நானும் அதையே சொல்லி, அடுத்தவருக்கும் பரப்பி வருகிறேன்.
டிஸ்கி:- இதுக்கு பதிலாக மலையாளியை கரப்பான் பூச்சு’னு கூப்பிட்டு, அவன் கிட்ட அடி வாங்கினா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது.