Sunday 28 November 2010

புகைப்பட துறையின் மைல் கற்கள்

எப்பவுமே மொக்கயாவே எழுதுறோமே(இப்பவாவது புரிஞ்சுதே) .... நாமும் ஒரு சீரியஸ் பதிவு எழுதலாமேன்னு ரொம்ப நாள் யோசிச்சிகிட்டே இருந்தேன் (அப்படியே இருக்க வேண்டியதுதானே). அதனால்தான் இந்த திடீர் சீரியஸ் பதிவு... 
புகப்படத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய "புகைப்படச் சுருளை" கண்டுபிடித்த Eastman's Kodak (இடது) மற்றும் தாமஸ் அல்வா எடிசன் (வலது) 

உலகில் புகைப்படத்துறை அறிமுகமாகி 150 வருடங்கள் தாண்டிவிட்டது. எத்தனையோ சிறந்த புகைப்படங்கள் பிடிக்கப் பட்டிருந்தாலும், எத்தனையோ சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும் இத்துறையில் மைல் கல்லாக இருக்கும் நான்கு சிறந்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். 


(நம்மாளுங்க சிந்திக்கிற & செயல் படுற ஸ்டைலே  தனிதான்ப்பா...)


ஆறுதல் பரிசு...
 

ஆஹா இதுதாண்டா ஸ்டைல் ...








மூன்றாம்  பரிசு 

என்னவொரு பொருத்தம் என்னவொரு expression ... ஷப்பா..







இரண்டாம்  பரிசு 


முடியல.... room போட்டு யோசிப்பாங்களோ!





முதலாம் பரிசு பெற்ற உலகின் மிகச் சிறந்த போட்டோ 


*******


*******


*******


*******

*******


*******


*******
என்ன கொடும சார் இது....




என்னது சீரியஸ் பதிவா? இன்னுமாய்யா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு... ஐயோ!  ஐயோ! 

6 comments:

  1. //என்னது சீரியஸ் பதிவா? இன்னுமாய்யா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு... ஐயோ! ஐயோ! //

    ங்கொய்யால.. படமே வருதில்லைன்னு பாத்தா.. இதுதானா மாட்டரு..:P

    ReplyDelete
  2. ஏன் இந்த கொலை வெறி..?

    எங்களை எல்லாம் பாத்தா
    பாவமா இல்ல..???

    ReplyDelete
  3. @Bavan,ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா), வெங்கட்
    ஷ்ஷ்ஷ்ஷ் ....... சத்தம் போடாதீங்க... மேலே ஒருத்தர் ரொம்ப தீவிரமா போட்டோ எடுதிட்டிருக்காருள்ள ....
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  4. ஆஹா ஏமாந்துட்டேங்க!

    ReplyDelete
  5. @ எஸ்.கே ..
    பதிவுலகத்துல இதெல்லாம் சகஜமப்பா...

    ReplyDelete