Wednesday 24 November 2010

வெளிநாட்டு வேலை




"உழைக்க வேண்டிய 
வயசு இதுதானடா"
என்று விமானம்
ஏறி வந்தோம்,
வாழ வேண்டிய வயதும் 
இதுதான் என்பதை 
மறந்து.....


13 comments:

  1. என்ன செய்ய முடியும்.... இறைவன் விட்ட வழி.....

    ReplyDelete
  2. வாவ் அசத்தல்
    சிலவரிகளில் சிந்தனை சிதறல்
    அருமை

    ReplyDelete
  3. இரண்டு வரிகளில் இருபது வருட அனுபவ பாடம்

    ReplyDelete
  4. உண்மை... என்ன செய்ய

    ReplyDelete
  5. @ ஜீவன்பென்னி,Riyas
    விதியை பழி சொல்லி தப்ப முடியாது நண்பரே... இங்கு இருக்கும் இறைவன்தான் அங்கும் இருக்கிறான். இங்கே கொடுப்பவனுக்கு அங்கே கொடுக்க முடியாது என்பதில்லை... நானும் வெளி நாட்டில்தான் இருக்கிறேன். ஆனால் இது தொடராது.

    ReplyDelete
  6. //வாழ வேண்டிய வயதும்
    இதுதான் என்பதை
    மறந்து.....//


    ரொம்ப நல்லா இருக்குங்க ..!!

    ReplyDelete
  7. உங்கள் வரிகள் லட்சக்கணக்கான இளைஞர்களின் நிஜ வலி. கடந்த ரெண்டு மாசமா பதிவொன்றையும் காணவில்லை; ஏன் ?

    ReplyDelete
  8. @ ப.செல்வக்குமார்..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  9. @ எப்பூடி..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    விடுமுறையில் நாட்டுக்கு போயிருந்தேன்... இப்போ திரும்பி விட்டேன். அந்த வலியின் வெளிப்பாடுதான் இது..

    ReplyDelete
  10. சில வரிகளே ஆனாலும் நச் கவிதை...

    உள்ளக் குமுறல்கள்
    உதடுகளில் சிதற
    உதிர்வதே கவிதை - அல்லவா????

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete