இந்த மாதத்திற்கான பிட் புகைப்பட போட்டியின் தலைப்பு...... அதை எப்படி சொல்ரது’னு தெரியலயே..... அதாவது..... ஒரே போல் உள்ள இரண்டு பொருட்கள்.
நானும் வழமை போல பழைய அல்பங்களை புரட்டி, சில போட்டோக்களை போட்டிருக்கிறேன். போட்டோக்கள் வழமையை விட மோசமாகவே உள்ளது. இருப்பதில் எது உங்கள் தெரிவோ அதை கமெண்ட்டாக இடவும்.
நானும் வழமை போல பழைய அல்பங்களை புரட்டி, சில போட்டோக்களை போட்டிருக்கிறேன். போட்டோக்கள் வழமையை விட மோசமாகவே உள்ளது. இருப்பதில் எது உங்கள் தெரிவோ அதை கமெண்ட்டாக இடவும்.
1. Rolex Tower, Dubai |
2. Sheik Zayed Masjid, Abu dhabi |
3. Masjidul Haram - Makka, Saudi Arabia |
4. Al-Kazim Towers, Dubai |
5. Damas Tower, Dubai |
6. Burj Khaleefa’க்கு பக்கத்துல உள்ள கட்டடம். பேரு தெரியல... |
7. Masjidul Haram - Makka, Saudi Arabia |
8. Al-Kazim Towers, Dubai |
9. பேரு தெரியல.. |
10. Masjidul Haram - Makka, Saudi Arabia |
11. நம்ம ஊரு... |
12. Sheik Zayed Masjid, Abu Dhabi |
13. Masjidul Haram - Makka, Saudi Arabia (பிறையுடன் சேர்த்து எடுத்தது. போட்டோ தெளிவாக வரவில்லை :-( ) |
@ NAAI-NAKKS said...
ReplyDelete/// Nice///
thnks
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஎல்லாமே நல்லா தான் இருக்கு. எல்லாமே போட்டிக்கு ஏத்த தேர்வா தான் இருக்கு. என்னோட சாய்ஸ் 1 & 11.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் ஆ
அழகாக இருக்கு,,, வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையாக அழகாக இருக்கு பாஸ்
ReplyDeleteMy Choice is 8. Al-Kazim Towers, Dubai
ReplyDeleteஸலாம்
ReplyDeleteஉங்களுக்கு நான் ஆலோசனை சொல்றேன் ..
இரண்டு கை ,கால், விரல், கண் , காது
ஓகே வா .. 3.1 MBPS LA வரேன் ..
அதான் கருத்து ...
Awesome Bro...வாழ்த்துக்கள்...
ReplyDeleteஒண்ணுக்கொன்ன துணையிருக்க எல்லா படத்திலும்!! எக்ஸலன்ட் ஆல்
ReplyDeleteஅருமை.
ReplyDeleteமாப்ள 12வது சூப்பரு!
ReplyDeletenice pictures... www.rishvan.com
ReplyDeletevery nice captures, its really you did it?
ReplyDelete