Sunday, 19 June 2011

பீரோவுக்குள் மலையாளி - அபூதாபியில் சம்பவம்

மலையாளிக்கு கெட்டது நடந்தா, அதுல் அதிகமா சந்தோசப்படுரவன் தமிழந்தான். அந்த சந்தோசத்தை கொண்டாட வந்த அனைவரும் வருக... வருக....

 

அபூ தாபியில் ஒரு மைத்துனர் இருக்க, அவரை அடிக்கடி பார்க்க போவது வழக்கம். (ஓ.சி சோத்துக்கு என்னமா அலையுரான்யா...???)

ஒரு நாள் (வார்த்துல ஒரு நாள்’னு சொல்லு) அவர்  தங்கியிருந்த அறைக்கு போன போது, அவரது நன்பர் ஒருவர் பீரோவைத் திறந்தவர் ( நீ போயிருந்ததால, பீரோவுக்கு Double lock போடிருப்பனுங்களே!!) அதிர்ச்சியுடன் “ பீரொவுக்குள்ள 4, 5 மலையாளி’னு சத்தம் போட, ’அடப்பாவி மலையாளிகளா???? பீரோவுக்குளுமா இருக்கீங்க’னு (அங்கு டீ கடையும் வைக்க முடியாதே!!!) எனக்கு அதிர்ச்சி தாங்க முடியல.. அதைக் கேட்ட இன்னொரு நன்பர், 2 நாளுக்கு முன்னாடிதான் என் பெட்டியை சுத்தம் பண்ணினேன், இன்று பார்த்தால் அதிலும் மலையாளி, எவ்வளவு மருந்து அடிச்சாலும் வந்துர்ரானுங்க’னு இன்னும் அதிர்ச்சியளித்தார்..  நம்பாமல் இருக்கவும் முடியல, ஏன்னா, மலையாளிங்க அதற்குள்ளும் இருந்த்தாலும் இருப்பானுங்க... ஆனாலும் மருந்து அடிச்சு விரட்டுர அளவுக்கு வளந்துட்டானுங்களா???


எனக்கு அதிர்ச்சி தாங்க முடியல...  அவர்கள் ஓரளவு பழக்கம் உள்ளவர் என்பதால வெக்கத்த விட்டு (அதுதான் எப்பவோ கப்பலேறிடுச்சே!!!!)கேட்கவும் முடியல.. மைத்துனர் வந்ததும் மெதுவாக அவரிடம் விஷயத்தை கேட்க, சிரித்தவாறே பதில் சொன்னார்..

”அமீரகத்துல மலையாளிகளுக்கு Equalஆ கரப்பான் பூச்சியும், கரப்பான் பூச்சுக்கு Equal'ஆ மலையாளியும் அதிகரித்துப் போய் இருப்பதால, நாம கரப்பானுக்கு மலையாளி’னு செல்லமா கூப்பிடுறோம்.”

மிஸ்டர் மலையாளி

ஆஹா!!! இதுவும் சரியாதானுள்ள இருக்கு’னு, இன்றுவரை நானும் அதையே சொல்லி, அடுத்தவருக்கும் பரப்பி வருகிறேன்.

டிஸ்கி:- இதுக்கு பதிலாக மலையாளியை கரப்பான் பூச்சு’னு கூப்பிட்டு, அவன் கிட்ட அடி வாங்கினா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது.

14 comments:

  1. சிரிப்பு....ஹ ஹா ஹீ

    ReplyDelete
  2. யார் மனதையும் புண்படுத்தாத சிரிப்பு இன்னும் சிறப்பு

    ReplyDelete
  3. அட பயபுள்ள மலையாளிய கலாய்க்கிறிங்களா.. இருங்க சேட்டங்கிட்ட மாட்டிவிடுறன்..

    ReplyDelete
  4. மலயாளிங்க கரப்பான் பூச்சியை விடவும் மட்டுமல்ல மூட்ட்பூச்சியவிடவும் அதிகமாக இருக்காங்க..

    ReplyDelete
  5. இந்தப்பதிவு மிகப்பிரபலமாக வாய்ப்பிருக்கிறது.. மலயாளியை கலாய்ச்சாலே தமிழ் மக்களுக்கு கொண்டாட்டம்தான்.

    உதாரணம் எனது பிரபலமான 5 பதிவுகளில் 2 பதிவுகள் மலயாளிகளை பற்றி எழுதியது..

    http://riyasdreams.blogspot.com/2010/07/blog-post_06.html

    http://riyasdreams.blogspot.com/2010/07/blog-post_06.html

    ReplyDelete
  6. 100% true, they not "KARAPPAAN POOCHI" THEY ARE "KARAIYAAN"



    VISIT MY BLOG: flypno.blogspot.com

    ReplyDelete
  7. haa haa ஹா ஹா பதிவு செம காமெடின்னா ரியாஸோட பின்னூட்டம் அதை விட சூப்பர்... அண்ணன் ஹிட்ஸூக்கு ஐடியா தர்றாரு..

    ReplyDelete
  8. ஃஃஃஃஇதுக்கு பதிலாக மலையாளியை கரப்பான் பூச்சு’னு கூப்பிட்டு, அவன் கிட்ட அடி வாங்கினா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது.ஃஃஃஃ

    வேணாம்பா இந்த விபரீத விளையாட்டு...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  9. என்ன தான் சிரிப்பு வந்தாலும் இப்படி வலை தளத்தில் போட்டு விட்டீர்களே! தமிழரிந்த சேட்டன்கள் பார்த்தால்?????

    ReplyDelete
  10. மூட்டை பூச்சியை அப்படி அழைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  11. sagothara,yethechayaga unga blogai parkavendi vanthathu malayaliyai migavum mosamana varthaikalal "karappanpuchi" yendu varnithamaikkaga ungaluda ul unarvai arikiren oru tamilanukka kanneer vidum oru malayali yenta nilayail idai yezhudhikiren ungal ariammayai enna yendu solvadhu mattavangalaum sagaothara manapaanmaiyil kaanamudiyadha? mathavangalukku comedy aanal yennai ponta oru malayalikku azhiyadha ninaiugal.

    ReplyDelete
  12. @ Anonymous said...

    இது என் சொந்தக் கருத்தல்ல நன்பரே!! என் அனுபவத்தையே எழுதி வரிகிறேன். அவ்வளவுதான். எனக்கும் ஏகப்பட்ட மலையாள நன்பர்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete