Friday 10 December 2010

DECEMBER மாத PIT புகைப்பட போட்டிக்கான போட்டோ..

இந்த மாத PIT புகைப்பட போட்டிக்கான தலைப்பு "அதிகாலை" . சரி நாமளும் நாம் சுட்ட (கேமரா'ல சுட்டதுங்க.. வேறு யார்கிட்டயும் இருந்து கிடையாது) போட்டோ'ல இருந்து நம் பங்குக்கு ஏதாவது அனுப்பலாமேன்னு பார்த்தா, எத அனுப்புறதுன்னு ஒரே குழப்பம்.(நம்ப முடியலையே!)  இருக்குற எல்லா போட்டோவுமே சூபெர்னு நீங்க நெனச்சா உங்கள நீங்களே தட்டி எழுப்புங்க.. ஒன்னு கூட உருப்படியா இல்ல... (அதானே பார்த்தேன்)  


எதோ நம்மளால முடிஞ்ச கொஞ்ச  போட்டோ'வ   போட்டிருக்கேன்.. இதுல எது நல்லாயிருக்கும்னு நீங்களே சொல்லுங்க... எதுவுமே  நல்லாயில்லன்னு சொல்லி (அதுதானே உண்மை) என் குழந்த மனச ( 20 வருசத்துக்கு முன்னாடியா?)  நோகடிச்சிரதீங்க... அழுதுருவேன்... ஆமா..நெசமாவே அழுதுருவேன்..



1 . SHARJAH 'வின் அழகிய கடற்கரை, காலை வேளையில்...
2 . இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..

3. இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
4 . இலங்கையின்  KURUNEGALA -MATALE வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
5 . இலங்கையின்  MELSIRIPURA  -MATALE நகரங்களை இணைக்கும் bypass  வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
6 . இலங்கையின்  MELSIRIPURA  -MATALE நகரங்களை இணைக்கும் bypass  வீதியிலிருந்து, ஒரு அதி காலை  என் கை பேசியினால் எடுக்கப்பட்டது..  
7 . ஐக்கிய அரபு இராச்சியத்தில் RAS -AL -KHAIMAH 'வின் WADI AL SFINI எனும் ஊரின் சூர்யோதயம்..
  
8 . ஐக்கிய அரபு இராச்சியத்தில் ABU DHABI 'யிலுள்ள SHIEIK ZAYED MASJITH 'இன் அதி காலை தோற்றம்.
9 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து .... ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
10 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து BURJ DUBAI & BUSINESS BAY .   ஒரு குளிர் கால அதி காலை வேளையில்..
11 . இதுவும் ஒரு அதி காலைதான் . நம்புங்கள்..
12 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து SHEIK ZAYED ROAD ... ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
13 .DUBAI  ROLEX TOWER 'இலிருந்து JUMEIRA & BURJ AL ARAB 7 STAR HOTEL. ஒரு குளிர் கால அதி காலை வேளையில்.. 
ம்ம்ம். உங்களுக்கு புடிச்ச போட்டோ'வின் இலக்கத்தை சொல்லுங்க.. இன்னும் 4 நாட்கள்தான் உள்ளது..ம்ம்ம்    ம்ம்ம் சீக்கிரம்...

13 comments:

  1. முதல் புகைப்படம் அசத்தல் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. முதல் படத்துக்குத்தான் என் ஆதரவு.

    ReplyDelete
  3. ஆனா அது அதிகாலை மாதிரிதான் தெரியல எனக்கு.

    ReplyDelete
  4. @!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பா...

    ReplyDelete
  5. @ ஜீவன்பென்னி..
    //ஆனா அது அதிகாலை மாதிரிதான் தெரியல எனக்கு//
    அதி காலைன்னு சொல்ல முடியாது.. ஒரு 7 .30 மணியிருக்கும்.. . தென்னை மரத்தின் நிழலை பார்த்தால் புரியும்.
    வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி நண்பா..

    ReplyDelete
  6. முதலாவதும் பதி்னொன்றாவதும். எனக்குப் பிடித்தது. முதலாவதுக்கு 100 மார்க்ஸ் போடலாம்..:)

    ReplyDelete
  7. படங்கள் எல்லாமே கலக்கல் ..!!
    முதல் படம் ரொம்ப ரொம்ப கலக்கல் .!!

    ReplyDelete
  8. எல்லாமே சூப்பர், அதிகாலையிலும், அந்திமாலையிலும் இயற்கையின் அழகே தனி, அதை புரிந்து காலையில் சுட்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. என் ஓட்டு முதல் படத்திற்குத்தான். கடலோர மணலும் , தென்னை மரமுமே மனதிற்குள் குளிர்ச்சியை
    உருவாக்குவதோடு , அதிகாலையின் புத்துணர்ச்சியை உணர வைக்கின்றன.

    காமிராவில் எழுதிய கவிதைகள் அற்புதம்.

    ReplyDelete