இங்கு உலகத்தரமான பதிவுகளை தேடாதீர்கள். என் சொந்த அனுபவங்களை கொஞ்சம் ரைமிங்’காகவும், டைமிங்காகவும் இருக்கட்டுமே என சிறிது கற்பனையும் கலந்து எழுதி வருகிறேன்.
@ ஜீவன்பென்னி,Riyas விதியை பழி சொல்லி தப்ப முடியாது நண்பரே... இங்கு இருக்கும் இறைவன்தான் அங்கும் இருக்கிறான். இங்கே கொடுப்பவனுக்கு அங்கே கொடுக்க முடியாது என்பதில்லை... நானும் வெளி நாட்டில்தான் இருக்கிறேன். ஆனால் இது தொடராது.
என்ன செய்ய முடியும்.... இறைவன் விட்ட வழி.....
ReplyDeleteவாவ் அசத்தல்
ReplyDeleteசிலவரிகளில் சிந்தனை சிதறல்
அருமை
:) நிதர்சணம்
ReplyDeleteஇரண்டு வரிகளில் இருபது வருட அனுபவ பாடம்
ReplyDeleteஅதே உணர்வுடன்..
ReplyDeleteகலக்கல்!!
ReplyDeleteஉண்மை... என்ன செய்ய
ReplyDelete@ ஜீவன்பென்னி,Riyas
ReplyDeleteவிதியை பழி சொல்லி தப்ப முடியாது நண்பரே... இங்கு இருக்கும் இறைவன்தான் அங்கும் இருக்கிறான். இங்கே கொடுப்பவனுக்கு அங்கே கொடுக்க முடியாது என்பதில்லை... நானும் வெளி நாட்டில்தான் இருக்கிறேன். ஆனால் இது தொடராது.
//வாழ வேண்டிய வயதும்
ReplyDeleteஇதுதான் என்பதை
மறந்து.....//
ரொம்ப நல்லா இருக்குங்க ..!!
உங்கள் வரிகள் லட்சக்கணக்கான இளைஞர்களின் நிஜ வலி. கடந்த ரெண்டு மாசமா பதிவொன்றையும் காணவில்லை; ஏன் ?
ReplyDelete@ ப.செல்வக்குமார்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ எப்பூடி..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
விடுமுறையில் நாட்டுக்கு போயிருந்தேன்... இப்போ திரும்பி விட்டேன். அந்த வலியின் வெளிப்பாடுதான் இது..
சில வரிகளே ஆனாலும் நச் கவிதை...
ReplyDeleteஉள்ளக் குமுறல்கள்
உதடுகளில் சிதற
உதிர்வதே கவிதை - அல்லவா????
அன்புடன்
ரஜின்