Sunday 19 June 2011

பீரோவுக்குள் மலையாளி - அபூதாபியில் சம்பவம்

மலையாளிக்கு கெட்டது நடந்தா, அதுல் அதிகமா சந்தோசப்படுரவன் தமிழந்தான். அந்த சந்தோசத்தை கொண்டாட வந்த அனைவரும் வருக... வருக....

 

அபூ தாபியில் ஒரு மைத்துனர் இருக்க, அவரை அடிக்கடி பார்க்க போவது வழக்கம். (ஓ.சி சோத்துக்கு என்னமா அலையுரான்யா...???)

ஒரு நாள் (வார்த்துல ஒரு நாள்’னு சொல்லு) அவர்  தங்கியிருந்த அறைக்கு போன போது, அவரது நன்பர் ஒருவர் பீரோவைத் திறந்தவர் ( நீ போயிருந்ததால, பீரோவுக்கு Double lock போடிருப்பனுங்களே!!) அதிர்ச்சியுடன் “ பீரொவுக்குள்ள 4, 5 மலையாளி’னு சத்தம் போட, ’அடப்பாவி மலையாளிகளா???? பீரோவுக்குளுமா இருக்கீங்க’னு (அங்கு டீ கடையும் வைக்க முடியாதே!!!) எனக்கு அதிர்ச்சி தாங்க முடியல.. அதைக் கேட்ட இன்னொரு நன்பர், 2 நாளுக்கு முன்னாடிதான் என் பெட்டியை சுத்தம் பண்ணினேன், இன்று பார்த்தால் அதிலும் மலையாளி, எவ்வளவு மருந்து அடிச்சாலும் வந்துர்ரானுங்க’னு இன்னும் அதிர்ச்சியளித்தார்..  நம்பாமல் இருக்கவும் முடியல, ஏன்னா, மலையாளிங்க அதற்குள்ளும் இருந்த்தாலும் இருப்பானுங்க... ஆனாலும் மருந்து அடிச்சு விரட்டுர அளவுக்கு வளந்துட்டானுங்களா???


எனக்கு அதிர்ச்சி தாங்க முடியல...  அவர்கள் ஓரளவு பழக்கம் உள்ளவர் என்பதால வெக்கத்த விட்டு (அதுதான் எப்பவோ கப்பலேறிடுச்சே!!!!)கேட்கவும் முடியல.. மைத்துனர் வந்ததும் மெதுவாக அவரிடம் விஷயத்தை கேட்க, சிரித்தவாறே பதில் சொன்னார்..

”அமீரகத்துல மலையாளிகளுக்கு Equalஆ கரப்பான் பூச்சியும், கரப்பான் பூச்சுக்கு Equal'ஆ மலையாளியும் அதிகரித்துப் போய் இருப்பதால, நாம கரப்பானுக்கு மலையாளி’னு செல்லமா கூப்பிடுறோம்.”

மிஸ்டர் மலையாளி

ஆஹா!!! இதுவும் சரியாதானுள்ள இருக்கு’னு, இன்றுவரை நானும் அதையே சொல்லி, அடுத்தவருக்கும் பரப்பி வருகிறேன்.

டிஸ்கி:- இதுக்கு பதிலாக மலையாளியை கரப்பான் பூச்சு’னு கூப்பிட்டு, அவன் கிட்ட அடி வாங்கினா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது.

Thursday 16 June 2011

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகண போட்டோக்கள் 15-06-2011


இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணத்தை (15-06-2011/16062011) நேற்று பார்க்கக் கூடிய சந்த்தர்ப்பம் கிடைத்தது. நான் கிளிக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு……
படங்கள் அனைத்தும் குவைட் எல்லையில் இருந்து எடுக்கப்பட்டவை. இதில் குறிப்பிட்டுள்ள நேரங்கள் அனைத்தும் குவைட் நேரமேயாகும்.

9.45 PM
9.55 PM
10.08 PM

10.12 PM

10.30 PM

10.18 PM

10.20 PM

10.22 PM

10.26 PM

10.40 PM


11.15 PM

10.49 PM

10.50 PM

11.00 PM

11.30 PM
11.12 PM
11.56 PM


11.58 PM

12.06 AM

12.17 AM


12.20 AM

12.32 AM


12.42 AM

12.45 AM

12.50 AM
12.57 AM

01.03 AM




01.05 AM

Sunday 12 June 2011

PIT புகைப்ப்ட போட்டி - June


வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுச்சு.
இந்த மாத (June 2011) PIT போட்டிக்காக "பூ" என்ற தலைப்பில் நான் அனுப்பிய போட்டோ.

Tuesday 7 June 2011

Microsoft எனும் மடையனுங்க...


சர்வதேச முட்டாளுங்க...

போன வாரம் க்ரேஸி’ய சந்திக்க போனால், பார்ட்டி (க்ரேஸியோட பாட்டி’யானு கேட்க கூடாது) பயங்கர சோகத்துல இருக்கு.. (நீ போனா எவனுக்குய்யா சந்தோசம் வரும்???)

டேய்!!! என்னாச்சுடா?’னு விசாரிச்சா வயிறு எரியுதுடா’னு ஒரே அலுப்பு. (Fire Service'கு போன் பண்ணவா’னு கேக்கலாம்’னு யோசிச்சுடு, சும்மாஅ எதுக்கு அடி வாங்கனும்’னு விட்டுட்டேன்) ஏன்டா, இந்த IT Field'ku வந்தோம்’னு இருக்குடா’ங்குறான். நீதானே “நிறைய பிகருங்க வரும்’னு போய் சேர்ந்தாய். இப்போ திடீர்னு என்னாச்சு????னு கேட்டேன். ( ஒரு வேலை எல்லாமே சப்ப பிகரா இருக்குமோ)

ஒருத்தன் சோகமா இருந்தா அவன் மனச கிளரி விடுரதுல உள்ள சந்தோசமே தனி. சரி மச்சான், சும்மா சொல்லுப்பா’னு கெஞ்ச, (இதுக்கு போயி கெஞ்சியிருக்கானே’னு பாக்குரீங்களா?? ஓட்டு போடு’னு எத்தனை முறை கெஞ்சி இருப்போம், இதெல்லாம் சப்ப மேட்டரு)
அவனும்,
“மைக்ரோசொஃப்ட்’ல உள்ளவன் எல்லாம் ரொம்ப புத்திசாலினு நெனச்சிடு இருந்தேண்டா. ஆனால், எல்லானுமே சுத்த மடையனுங்களா இருக்கானுங்க...னு சொன்னான். (அடப்பாவி, இப்போ அதையெல்லாமா ஆராய்ச்சி பண்ர??)

கொஞ்சம் விளக்கமா சொல்ல சொன்னா, அவன் சொன்ன பதில் செருப்ப சாணில முக்கி கன்னதுல அடிச்ச போல் இருந்தது...


அந்த பதில்........





அந்த பதில்........






அந்த பதில்........



மைக்ரோசொஃப்ட் நிறுவனம் “ஸ்கைப் (Skype)"ஐ $8.5 பில்லியன் குடுத்து வாங்கியிருக்கானுங்களாம். முட்டால் பசங்க... என் கிட்ட சொல்லியிருந்த்தா கூட ஃப்ரீயா டவுன்லோட் பண்ணி குடுத்திருப்பேனுள்ள.....
  
 நோ...நோ.... அழக்கூடாது
(இதக் கேட்டு எப்படிப்பா அழாம இருக்க முடியும்???)

வழமை போல், என் நான்கு விரல்களையும் மடக்கி, ஆட்காட்டி விரலை என் பக்கம் நீட்டி, எனக்கு நானே கேட்டேன் ,

“இந்த அவமானம் உனக்கு தேவையா???????”
(ஏதோ, அவமானமே படாதவரு மாதிரில்ல  இருக்கு......)






Friday 3 June 2011

ஐந்து



அப்போ முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்,
(நீ முதலாம் வகுப்பு படிச்சியா???, 
இப்படியெல்லாம் சொன்னா,
நீ படிச்சிருக்கெ’னு நம்பிருவோமா’னு
வர்ர கமெண்ட்ஸ் வரவேற்கப்படுகிறது)
இஸ்லாம் பாட ஆசிரியர் பாடப் புத்தகத்தை கொடுத்து 
வாசிக்க சொல்ல, ஒருவன்
‘இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து
என்பதை
“இஸ்லாத்தின் கடமைகள் ஜந்து’னு 
வாசிச்சிட்டான்.
நாம அப்பவே ரொம்ப புத்திசாலி என்பதால (இப்பவும்தான்)
‘டேய்!! அது ஜந்து இல்லடா.. ஐந்து’னு
சொல்லிக் கொடுக்க பக்கத்துல இருந்த 
ஒரு முந்திரிக் கொட்டை 
“இல்ல சார், புத்தகத்துலயே ஜந்து’னு தான் போட்டிருக்கு’னு 
சொந்த செலவுல சூனியம் வைக்க,
நாம் இதைக் கேட்டு விட்டு சும்மாவா இருந்திருப்போம். 
பிற்காலத்தில் அந்த பையனுக்கு ‘ஜந்து’னு பட்டம் குடுத்து
அதை சொல்லும் போதெல்லாம் 
அவனிடம் கடி வாங்கியது வேறு கதை